அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

ஜப்பானிய சுஸுகி நிறுவனத்தின் உலகளவில் பிரபலமான சூப்பர் பைக் மாடலாக விளங்கும் ஹயபுஸாவின் 2021ஆம் ஆண்டு வெர்சன் இந்திய சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் களமிறக்கப்பட்டது.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

இந்தி படமான ‘தூம்'-இன் மூலம் இந்தியாவில் ஹயபுஸா பைக் பிரபலமாகியது. ஆனால் அதிகப்படியான விலையினால் இந்த சூப்பர் பைக்கை பணக்காரர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டுமே வைத்துள்ளனர்.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

2021 ஹயபுஸாவை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி நிறுவனம் பைக்கிற்கு கிடைத்த பெரும் எதிர்பார்ப்பினால் உடனடியாக விற்பனைக்கு கொண்டுவந்தது. முழுவதும் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட 101 ஹயபுஸா பைக்குகளும் சில நாட்களிலேயே விற்று தீர்ந்தன.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

இந்த நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட ஹயபுஸா பைக்கை யுடியூப் சேனல் ஒன்று தகுந்த அனுமதியுடன் வீடியோவாக காட்சிப்படுத்தியுள்ளது. லோகேஷ் சுவாமி என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ இதோ உங்களுக்காக...

Image Courtesy: Lokesh Swam

இவ்வாறான வீடியோவை காட்சிப்படுத்துவதற்காக சிலர் தங்களது டீலர்ஷிப் ஷோரூமிற்கு வருவார்கள் என்று ஏற்கனவே அந்த டீலருக்கு தெரியும் போல. ஏனெனில் யுடியூப்பர் வருவதற்கு முன்பே ஹயபுஸா பைக் தயாராக ஷோரூமிற்கு வெளியே மரப்பெட்டகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

விலை உயர்ந்த பைக்குகள் பொதுவாகவே இவ்வாறு தான் எந்தவொரு பழுதும் ஏற்படக்கூடாது என்பதற்காக மரப்பெட்டியில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்படும். இந்த மரப்பெட்டகத்தை திறந்து எப்போது ஹயபுஸா பைக் வெளியே காட்டப்படும் என்று அங்கிருக்கும் அனைவரும் பெரும் ஆவலாக இருப்பதை வீடியோவில் பார்க்கலாம்.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

இத்தனைக்கும் தினந்தோறும் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் பார்த்து கொண்டிருக்கும் டீலர்ஷிப் ஷோரூம் பணியாளர்கள் கூட ஆர்வமாக உள்ளனர். கூடவே இந்த ஹயபுஸா பைக்கை வாங்கியவரும், பிற யுடியூப் சேனல்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

மரப்பெட்டியை திறந்த பின்னர், பைக் குஷின் கவரினால் மூடப்பட்டுள்ளது. அதனை அகற்றிய பின்னர் உலகின் முதன்மையான சூப்பர் பைக் அங்கிருந்த அனைவரது கண்களுக்கும் விருந்தானது. கருப்பு நிறத்தை கொண்ட இந்த ஹயபுஸா பைக், அதேநேரத்தில் கோல்டு நிறத்தில் ஹைலைட்களையும் சுற்றிலும் கொண்டுள்ளது.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

பைக்கில் பெட்ரோல் இல்லை, இதனால் பைக் ஷோரூமிற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டு பெட்ரோல் போடப்பட்ட பிறகு உரிமையாளர்களில் ஒருவர் பைக்கை டீலர்ஷிப் மைய வளாகத்திற்குள் ஓட்டி பார்ப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

அருகாமையில் பார்க்க என்ன இவ்ளோ பயங்கரமா இருக்கு!! டெலிவிரிக்காக வந்தடைந்த சுஸுகி ஹயபுஸா பைக்... வீடியோ!

ஹயபுஸா பைக்கிற்கு முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை டீலர்ஷிப் பணியாளர்களின் மூலமாகவே பொருத்தப்படுவது வழக்கம். மேலும் இந்த பைக்கிற்கு வேறொரு எக்ஸாஸ்ட் குழாயினை பொருத்த அதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார் என வீடியோவில் யுடியூப்பர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
India’s first all-new 2021 Suzuki Hayabusa superbike unboxed on video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X