உலகம் பூரா விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

தான் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் உலக நாடுகளில் அனைத்திலும் விற்பனைச் செய்வதற்காக வெறும் 80 அலகுகள் 450 ரேலி ஃபேக்டரி ரெப்ளிகா பைக்கை கேடிஎம் நிறுவனம் தயார்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம், அது விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் ஒட்டுமொத்த நாடுகளிலும் விற்பனைச் செய்வதற்காக வெறும் 80 யூனிட்டுகள் 450 ரேலி ஃபேக்டரி ரெப்ளிகா மாடல் பைக்கை தயார்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இது ஓர் சிறப்பு பதிப்பு (தயாரிப்பு) இருசக்கர வாகனமாகும். எனவேதான் குறைந்த எண்ணிக்கையில் நிறுவனம் அப்பைக்கைத் தயாரித்திருக்கின்றது. இந்த பைக்கிற்கான புக்கிங்கை நிறுவனம் இணையத்தின் வாயிலாக மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

மேலும், கேடிஎம் 450 ரேலி ஃபேக்டரி ரெப்ளிகா பைக்கை 25,900 யூரோக்களுக்கு விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 23 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது கேடிஎம்.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

வேட் மற்றும் பதிவு சான்று கட்டணம் தனி. ஆகையால், இந்தியர்கள் யாரேனும் இப்பைக்கை வாங்கினால் கூடுதல் சில லட்சங்களை பதிவு மற்றும் வரியாக செலவழிக்க வேண்டியிருக்கும் என தெரிகின்றது. உலகின் மிகவும் கடுமையான போட்டிகளில் டக்கர் ரேலியும் ஒன்று.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த போட்டியில் பயன்படுத்தக் கூடிய வாகனங்களின் ஸ்டைலிலேயே கேடிஎம் 450 ரேலி ஃபேக்டரி ரெப்ளிகா பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக ஆக்ரோஷமான உருவம், சீறிய திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின் என பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ஆகையால், இந்த பைக்கை ரேலி விளையாட்டு வீரர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பைக் பந்தயங்களை விரும்புவோர் மற்றும் சாகச பயணங்களை விரும்புபவர்கள் மத்தியில் 450 ரேலி பேக்டரி ரெப்ளிகா பைக் அதிக டிமாண்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிறுவனம் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் சேர்த்தே வெறும் 80 யூனிட்டுகளை மட்டுமே தயார்படுத்தியுள்ளது. ஆகையால், 80 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களால் மட்டுமே 450 ரேலி ஃபேக்டரி ரெப்ளிகா பைக்கைப் பெற முடியும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

450 ரேலி ஃபேக்டரி ரெப்ளிகா பைக்கில் அதிக பவர்ஃபுல் 450 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் எஸ்ஓஎச்சி ப்யூவல் இன்ஜெக்சன் வசதிக் கொண்ட மோட்டாராகும். இதுமட்டுமின்றி பைக்கின் கட்டமைப்பை மிக உயரிய பொறியியல் தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

வாகன துறை வல்லுநர் பலருடன் கலந்து ஆலோசித்து அதிநவீன வசதிக் கொண்ட பைக்காக இதனை கேடிஎம் உருவாக்கியிருக்கின்றது. இத்துடன், எந்த விதமான சாலையையும் சமாளிக்கும் திறன் இப்பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பைக்கில் இடம்பெற்றிருக்கும் டயர்கள் மணல், பாறை என எதுவாக இருந்தாலும் அசால்டாக சமாளித்துவிடும்.

உலகம் பூராவும் விற்க வெறும் 80 அலகுகளை மட்டுமே தயார் செய்த கேடிஎம்! தயவு செய்து பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

பைக்கில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சங்கள்:

  • மிக உறுதியான சேஸிஸ் (ரேஸ் வாகனத்தைக் கவனத்தில் கொண்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளது)
  • டபிள்யூபி எக்ஸ்ஏசிடி ப்ரோவின் 48மிமீ நெருக்கமான கார்ட்ரிட்ஜ் ஃபோர்க்குள் (கோன் வால்வு)
  • டபிள்யூபி எக்ஸ்ஏசிடி ப்ரோவின் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஷாக்
  • பிரீமியம் தர அக்ரபோவிக் எக்சாஸ்ட் குழாய்
  • பல நிலை பந்தயங்களைச் சமாளிக்கக் கூடிய டிசன் ஆகியவை பைக்கின் சிறப்பு வசதிகளாக அமைந்துள்ளன.
Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Unveild 2022 Limited Edition 450 Rally Factory Replica Worldwide. Read In Tamil.
Story first published: Friday, June 25, 2021, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X