பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

பிரபல நடிகர் ஒருவர் சொகுசு கார் விலையில் புதிய டுகாட்டி பைக்கை வங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

பிரபல நடிகர் ஒருவர் புதிய சொகுசு காரின் விலைக்கு இணையான மதிப்பில் ஓர் பைக்கை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுகாட்டி நிறுவனத்தின் பனிகாலே வி2 மாடல் பைக்கையே அவர் வாங்கியிருக்கின்றார். டுகாட்டி நிறுவனத்தின் புகழ்மிக்க இருசக்கர வாகனங்களில் 'பனிகாலே வி4' மாடலும் ஒன்று.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

இப்பைக்கிற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இத்தகைய வரவேற்பைத் தொடர்ந்தே பனிகாலே வி4 மாடலின் குழந்தை உருவத்தில் 'பனிகாலே வி2' பைக்கை டுகாட்டி உருவாக்கியது. அதாவது, குறைந்த திறனுடைய பைக்காக இதனை உருவாக்கியது.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

பனிகாலே வி4 மற்றும் பனிகாலே வி2 ஆகிய இரண்டிற்கும் இடையில் பெரியளவில் வித்தியாசத்தில் காண முடியவில்லை. ஒரு சில அணிகலன் மட்டுமே வித்தியாசத்துடன் காட்சியளிக்கின்றன. எனவேதான் பலர் டுகாட்டி வி2 பைக்கினை 'பேபி பனிகாலே' என்றழைக்கின்றனர். இப்பைக்கினை இந்தியர்களும் பயன்படுத்தும் நோக்கில் ஆகஸ்டு 26ம் தேதி அன்றே இந்தியாவில் டுகாட்டி விற்பனைக்குக் அறிமுகப்படுத்தியது.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சம் என்ற விலையை அது நிர்ணயித்தது. ஆன்-ரோடில் இருபது லட்சத்திற்கும் அதிகமான விலையில் இது விற்கப்படுகின்றது. இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட பைக்கையே தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் திரை நடிகர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

மலையாள திரையுலகைச் சேர்ந்த உன்னி முகுந்தன், இவரே டுகாட்டி பனிகாலே வி2 பைக்கை வாங்கியவர் ஆவார். இவர் வாங்கியிருக்கும் பனிகாலே வி2 பைக்கின் மதிப்பு 24 லட்ச ரூபாய் என மலையாள பத்திரிக்கைத் தளமான மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. இது கேரள ஆன்ரோடு விலையாகும்.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

இந்த விலை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் நடுத்தர லக்சூரி காரின் மதிப்பாகும். எனவே உன்னி முகந்தனின் ரசிகர்கள் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கியிருக்கின்றனர். உன்னி முகந்தன் முதன் முதலில் பஜாஜ் பல்சர் பைக்கையே வாங்கினார். இதையடுத்து சினி துறையில் கால் தடம் பதித்த பின்னர் பல்வேறு பிரீமியம் தர பைக்கை தனக்குரியதாக மாற்றினர்.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

இந்த வரிசையிலேயே புதிதாக டுகாட்டி பனிகாலே வி2 சூப்பர் பைக்கை அவர் வாங்கியிருக்கின்றார். இது ஓர் பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனம் ஆகும். இதன் காரணத்தினாலேயே இத்தகைய உச்சபட்ச விலையை தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது.

பல்சரை பயன்படுத்தி வந்த நடிகர்! இப்போ என்ன பைக்கை வாங்கியிருக்காரு பாருங்க... இதோட வில தலையை சுத்த வைக்குது!

பனிகாலே வி2 சூப்பர் பைக்கில் 955 சிசி, எல்-ட்வின் சூப்பர் க்வாட்ரோ எஞ்ஜினையே டுகாட்டி பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஓர் பிஎஸ்-6 திறன் கொண்ட இருசக்கர வாகனம் ஆகும்.

மேலும், எவோ-2 டிராக்சன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் உள்ளிட் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் இப்பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளை இப்பைக் பெற்றிருக்கின்றது. இந்த அம்சங்களைக் கண்டு கவர்ந்த காரணத்தினாலேயே உன்னி முகந்தன் டுகாட்டி பனிகாலே வி2 பைக்கை தற்போது புதிதாக வாங்கியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Malayalam Actor Unni Mukundan Buys Rs. 24 Lakh Worthable Ducati Panigale V2. Read In Tamil.
Story first published: Monday, January 4, 2021, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X