கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி பணிகள் மிக விரைவில் துவங்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

கவாஸாகி நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் விரைவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான நிஞ்சா 300 பைக்குகளின் டெலிவிரிகளை துவங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

மிகவும் மலிவான கவாஸாகி பைக்காக நிஞ்சா 300 இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த 300சிசி பைக்கின் விலை வெறும் ரூ.3.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

இருப்பினும் பிஎஸ்4 கவாஸாகி நிஞ்சா 300 பைக்குடன் ஒப்பிடுகையில் இந்த விலை கிட்டத்தட்ட ரூ.20,000 அதிகமாகும். இந்த பிஎஸ்6 கவாஸாகி பைக்கில் 296சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

அதிகப்பட்சமாக 38.4 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் அப்கிரேட் மட்டுமின்றி பைக்கின் கிராஃபிக்ஸிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

இவை தவிர்த்து கவாஸாகி நிஞ்சா 300 பைக்கின் இரட்டை-பேட் ஹெட்லைட், க்ளஸ்ட்டர், அகலமான பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கை அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

இவற்றுடன் வழக்கமான குறை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை தான் நிஞ்சா 300 பைக்கின் பிஎஸ்6 வெர்சனும் பெற்றுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிஎஸ்6 பைக்கின் எடை 179 கிலோ ஆகும்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கின் முன்பதிவுகள் அமேசான் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் உள்ள எவர் ஒருவரும் இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய முடியும்.

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பர் நியுஸ்!! ஆரம்பமாகும் டெலிவிரிகள்...

இந்த கவாஸாகி பைக் கேஆர்டி கிராஃபிக்ஸ் உடன் லைம் க்ரீன், கேண்டி லைம் க்ரீன் மற்றும் எபோனி என்ற மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. கவாஸாகியின் ஆரம்ப விலை கொண்ட இந்திய பைக்கான நிஞ்சா 300, விற்பனையில் கேடிஎம் ஆர்சி390 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 உள்ளிட்டவற்றின் போட்டியினை சமாளித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 25, 2021, 8:30 [IST]
English summary
Kawasaki Ninja 300 BS6 Deliveries To Begin Soon In India, Here Are All Details In Tamil.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+