இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

'மார்வலஸ் மார்ச்' என்கிற பெயரில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கான நிச்சய பரிசு பொருட்கள் மேளா-வை ஒகினவா துவங்கியுள்ளது. இந்த மார்ச் மாதத்தில் மட்டுமே அமலில் இருக்கும் இந்த சலுகையை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

கொரோனா பரவலினால் கடந்த ஆண்டில் ஆட்டோமொபைல் துறையே கதிகலங்கி நின்றாலும், இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினவாவின் வணிகம் நல்லப்படியாக இருந்துள்ளது.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் 5,601 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மொத்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட 28 ஆயிரம்) 20.5 சதவீதமாகும். இவ்வாறு எலக்ட்ரிக் வாகன விற்பனை பெரிய அளவில் சரிவை காணாததற்கு முக்கிய காரணம், கொரோனா வைரஸ் தான்.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

ஏனெனில் வைரஸ் பரவலினால் மக்கள் பொது பயன்பாட்டு வாகனங்களை காட்டிலும், தனிபயன்பாட்டு வாகனத்தை உபயோகப்படுத்தவே விரும்புகின்றனர். அதிலும் திட்டமிட்டு வாங்குவதற்கு நேரமில்லாததால் உடனடியாக வாங்குவதற்கு ஸ்கூட்டர்களே சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு இருந்து வருகிறது.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

இந்த வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் சற்று இலாபத்தை பார்த்துள்ளன. ஏனெனில் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் தான் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்துள்ளது. இதனை மேலும் ஊக்கப்படுத்தவே தற்போது ஒகினவா நிறுவனம் நிச்சய குலுக்கல் பரிசு பொருட்களை தனது தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

அதாவது ஒகினவா ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரெட்ச் (Scratch) கார்டில் ஒன்றை தேர்வு செய்து, அதனை கீறி பார்த்து அதில் இருக்கும் பரிசு பொருளை வீட்டிற்கு எடுத்து செல்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

இந்த பரிசு பொருட்களில் ரூ.3,000 மதிப்பிலான அமேசான் பே கிஃப்ட் கார்ட், ரூ.5,000 மதிப்பிலான அமேசான் பே கிஃப்ட் கார்ட், மோர்பி ரிச்சர்ட்ஸ் 20எம்.எஸ் மைக்ரோ ஓவன், 1 கிராம் தங்க நாணயம், ரூ.10,000 மதிப்பிலான 7.5 கிலோ வேர்ல்புல் செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், 64ஜிபி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன், ரூ.25,000 மதிப்பிலான 80செ.மீ சாம்சங் எல்இடி டிவி, ரூ.35,000 மதிப்பிலான லெனோவா மடிக்கணினி மற்றும் ரூ.1,00,000 மதிப்பிலான பரிசு காசோலை உள்பட ஏகப்பட்டவை அடங்குகின்றன.

இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!

இந்த அட்டகாசமான பரிசு மேளா வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒகினவா ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல் இந்த நிச்சய பரிசு பொருட்களை பெற ஒகினவாவின் லைட் (ரூ.63,990), ரிட்ஜ்+ (ரூ.73,417) மற்றும் ஆர்30 (ரூ.58,992) என்ற மூன்று ஸ்கூட்டர்களில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Electric Scooter New Offers. Read In Tamil.
Story first published: Tuesday, March 9, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X