நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனங்கள் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றை தங்கமாவது நமது நாட்டிற்கு கிடைத்துவிடாதா என ஏங்கிக் கொண்டிருந்த வேலையில் இந்தியாவின் தங்க தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி வீச்சில் அசாத்திய சாதனைப் படைத்து தங்கம் வென்றார்.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இந்த செயலுக்காக இளம் தடகள வீரருக்கு பரிசு மழை கொட்டி வருகின்றது. சொந்த மாநிலம் தொடங்கி அண்டை மாநிலங்கள் வரை கோடிக்கணக்கான ரூபாய்களை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்து வருகின்றன. இத்துடன், மஹிந்திரா கார் உற்பத்தி நிறுவனம் இன்னும் விற்பனைக்கே வராத (அறிமுகத்திற்கு தயாராக இருக்கும்) மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளது.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இதுபோன்று பலர் தங்க மகனாக மாறியிருக்கும் நீரஜ் சோப்ராவிற்கு பரிசுகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் இளம் தடகள வீரர் ஓர் இருசக்கர வாகன பிரியர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக உறுதியாகியுள்ளது.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

தனது பெரும்பாலான பயணங்களை இரு இருசக்கர வாகனங்களிலேயே நீரஜ் சோப்ரா மேற்கொள்கின்றார். இதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பெரும்பாலான படங்களை இருசக்கர வாகனத்துடன் இருப்பதைப் போல் அவர் பகிர்ந்திருக்கின்றார்.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இதுமட்டுமின்றி, கடந்த 2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி ஒன்றில் வென்றதற்காக அவ்-வெற்றியை கொண்டாடும் விதமாக ஹார்லி டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் பைக்கை அவர் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இவற்றின் அடிப்படையிலேயே நீரஜ் சோப்ரா ஓர் இரு சக்கர வாகன பிரியர் என்பது தெரிய வந்திருக்கின்றது.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இந்தளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது அதிகம் பிரியம் கொண்டவராக இருக்கும் சோப்ராவிடம் இன்னும் எத்தனை இருசக்கர வாகனங்கள் இருக்கின்றது. அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

நீரஜ் சோப்ராவிடம் இரண்டே இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகின்றது. பஜாஜ் பல்சர் 220 எஃப் மற்றும் ஹார்லி டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் ஆகிய இரு இருசக்கர வாகனங்களையே சோப்ரா பயன்படுத்தி வருகின்றார். இதில், ஹார்லி டேவிட்சன் 1200 பைக்கே அதிக விலை கொண்ட மற்றும் அதிக திறன் மிக்க இருசக்கர வாகனமாக இருக்கின்றது.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

ஹார்லி டேவிட்சன் 1200 பைக் இந்தியாவில் ரூ. 9.70 என்ற விலையில் விற்கப்பட்டு ஓர் அதிக விலைக் கொண்ட ரோட்ஸ்டர் பைக்காகும். இந்த இரு-சக்கர வாகனத்தில் வி-ட்வின் 1200சிசி ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 96 என்எம் டார்க்கை 400 ஆர்பிஎம்மில் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய திறன் வாய்ந்த பைக்கையே நீரஜ் பயன்படுத்தியிருக்கின்றார்.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இத்துடன், பஜாஜ் பல்சர் 220 எஃப் பைக்கையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த பைக் இந்தியாவில் ரூ. 1.32 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் 220 சிசி பிஎஸ்6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட பைக்காகும்.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இது அதிகபட்சமாக 20.4 பிஎஸ் மற்றும் 18.55 என்எம் டார்க்கை வெளியேற்றும். நீரஜிற்கு அதிகம் பிடித்த பைக்காக இது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் தனது பெரும்பாலான பயணங்களில் இந்த இருசக்கர வாகனத்தையே அவர் பயன்படுத்துகின்றார்.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இந்த பைக்குகளின் வரிசையிலேயே ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருக்கும் ஓர் புதிய காரும் இணைய இருக்கின்றது. ஆகஸ்டு 15ம் தேதி இக்காரை அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அன்றைய தினமே 7 இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்கு வரும் காரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றன.

நீரஜ் சோப்ராவிடம் இவ்ளோ விலையுயர்ந்த பைக்கா? விலை கேட்டீங்கனா மயக்கமே வரும்... இவரு ஒரு பைக் காதலராம்!!

இந்த நாளில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 கார் மட்டுமின்றி ஓலா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களும் ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாக இருக்கின்றன. ஆகையால், வரவிருக்கும் சுதந்திர தினம் இந்திய வாகன பிரியர்களுக்கு மறக்கு முடியாத நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினத்திலேயே நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஓலா மற்றும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலும் வெளியிடப்பட இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Olympic gold winner neeraj chopra and his bikes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X