இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் மீண்டும் வருகிற ஜூலை 15ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

புதியதாக தயாரிக்கப்பட்ட ஆர்வி400 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் மற்றொரு தொகுப்பு டீலர்களுக்கு அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக ரிவோல்ட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

ரிவோல்ட்டிற்கு ஹரியானா மனேசர் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து தான் அதன் எலக்ட்ரிக் பைக்குகள் நாடு முழுவதும் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

இந்த நிலையில் தற்போது டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவரும் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளுக்கு வரும் ஜூலை 15ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

ஆர்வி400, நிறுவனத்தின் முதன்மையான மாதிரியாக விளங்குகிறது. ஏனெனில் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு எதிர்பார்த்ததை போன்று வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

எந்த அளவிற்கு என்றால், கடந்த முறை துவங்கப்பட்ட இந்த பைக்கிற்கான முன்பதிவுகளை துவங்கிய சில மணிநேரத்திலேயே தயாரிப்பு நிறுவனம் நிறுத்தி கொண்டது. ஏனெனில் நிர்ணயிக்கப்பட்ட ஆர்வி400 பைக்குகள் அனைத்தும் அப்போது விற்று தீர்க்கப்பட்டன.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

இந்த சில மணிநேர புக்கிங்குகள் சென்னை, அகமதாபாத், மும்பை, டெல்லி, புனே மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஏற்று கொள்ளப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முன்பதிவுகளும் எத்தனை மணிநேரத்திற்கு இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

இதனால் ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 எலக்ட்ரிக் பைக்குகளை விரும்புவோர் மேற்கூறிய முன்பதிவு மீண்டும் துவங்கும் தேதியையும், நேரத்தையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஃபேம் 2 கொள்கையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களினால் இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

இதன்படி சற்று விலை குறைப்பை பெற்றிருந்த ஆர்வி400 இ-பைக்கின் விலை தற்சமயம் ரூ.1.06 லட்சமாக உள்ளது. அதேநேரம் குஜராத்தில் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள சலுகையின்படி ரூ.20,000 வரையிலான சலுகையுடனும், டெல்லியில் ரூ.16,400 மதிப்பிலான சலுகையுடனும் இந்த இ-பைக்கை வாங்கலாம்.

இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!! ரிவோல்ட் ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான புக்கிங் மீண்டும் துவங்குகிறது!

குஜராத்தில் அகமதாபாத்தில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.87,000 ஆகும். டெல்லியில் ரூ.90,799. ஒரே ஒரு எஸ்டிடி வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ரிவோல்ட் ஆர்வி400 இ-பைக்கில் 3.24 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Motors, India’s next gen-mobility company today announced the re-opening of bookings for its flagship electric motorcycle – RV400 for the second time across the 6 operational cities from July 15th, 12PM onwards. The brand, currently operational in Delhi, Mumbai, Pune, Chennai, Ahmedabad and Hyderabad, had opened for bookings last month and received an electrifying response from the customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X