அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இந்தியாவின் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. இந்நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல்களில் ஒன்றான கிளாசிக் 350 விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் அதன் புதுமுக பைக்கான மீட்டியோர் 350 மாடலின் விலையை உயர்த்தியது.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இந்த நிலையிலேயே 350சிசி வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு பிராண்டான கிளாசிக் மாடல் பைக்குகளின் விலையை அது உயர்த்தியிருக்கின்றது. ரூ. 1,873 முதல் ரூ 2,088 வரை விலையுயர்வு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

வெவ்வேறு விதமான வசதி மற்றும் நிறத் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து கிளாசிக் 350 பைக் வேரியண்டுகளின் விலையிலுமே தனித்துவமான விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கின் விலையில் ரூ. 1,873 உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இதனால் ரூ. 1,61,688 ஆக இருந்த இந்த பைக்கின் விலை தற்போது 1,63,561 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது செய்யப்பட்டிருக்கும் விலையுயர்விலேயே இதுதான் மிக குறைந்த விலையுயர்வாகும். அதேசமயம், அதிகபட்ச விலையுயர்வை ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கிளாசிக் 350 ஏபிஎஸ் பைக் பெற்றிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இப்பைக்கின் விலையில் ரூ. 2,088 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், முன்னதாக ரூ. 1,83,164 என்ற விலையில் விற்கப்பட்டு வந்த பைக் தற்போது ரூ. 1,85,252 என்ற விலையைப் பெற்றிருக்கின்றது. இந்த புதிய விலையுயர்வினால் சற்று காஸ்ட்லியான பைக்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் மாறியிருக்கின்றன.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

புதிய விலையைப் பட்டியலாகக் கீழே காணலாம்:

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பிஎஸ்6 புதிய விலை பழைய விலை உயர்வு
Single-channel ABS, Chestnut Red, Ash, Mercury Silver, Redditch Red, Pure Black ₹1,63,561 ₹1,61,688 ₹1,873
Dual-channel ABS, Classic Black, Pure Black & Mercury Silver ₹1,71,570 ₹1,69,617 ₹1,953
Dual-channel ABS, Gunmetal Grey ₹1,85,252 (Alloy)

₹1,73,422 (Spoke)

₹1,83,164 (Alloy)

₹1,71,453 (Spoke)

₹2,088 (Alloy)

₹1,969 (Spoke)

Dual-channel ABS, Signals edition (AIrborne Blue & Stormrider Sand) ₹1,81,901 (Airborne Blue)

₹1,81,862 (Stormrider Sand)

₹1,79,809 (Both colour variants) ₹2,092 (Airborne Blue)

₹2,053 (Stormrider Sand)

Dual-channel ABS, Stealth Black & Chrome Black ₹1,88,346 ₹1,86,319 ₹2,027
Dual-Channel ABS, Orange Ember & Metallo Silver ₹1,85,252 ₹1,83,164 ₹2,088
அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாத விற்பனையில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. உள்நாட்டு சந்தையில் 65,492 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியது. இந்த விற்பனை எண்ணிக்கை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 35 சதவீதம் அதிக வளர்ச்சியாகும்.

அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்தியது பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த பைக்னு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

இதேபோன்றே கடந்த 2020 நவம்பரிலும் இந்த நிறுவனம் 1.4 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் பெற்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே அதன் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமான கிளாசிக் 350 வரிசையில் இருக்கும் அனைத்து வேரியண்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Royal Enfield Hikes Classic 350 Price: New 2021 List. Read In Tamil.
Story first published: Saturday, January 9, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X