அசத்தலாக மாடிஃபிகேஷன் செய்யப்படும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்... செகண்ட் எபிசோட் வீடியோ!
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை டிரைவ்ஸ்பார்க் தளம் 500 சிசி இன்ஜின் உடன் மேம்படுத்தி வருகிறது. பெங்களூரை சேர்ந்த என்எம்டபிள்யூ கராஜ் உடன் இணைந்து, இந்த திட்டத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வீடியோவாக வழங்கி வருகிறோம். இந்த திட்டத்தின் முதல் பகுதி வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். தற்போது இரண்டாவது பகுதி வீடியோவை வெளியிட்டுள்ளோம். அதனை நீங்கள் கீழே காணலாம்.
இந்த திட்டத்தின் அடுத்தடுத்த பகுதிகள் வரும் நாட்களில் தொடர்ந்து வெளியிடப்படும். எங்களது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் இன்ஜின் செயல்திறனை மேம்படுத்தும் வீடியோக்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ-டியூப் சேனலில் நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.

இதுபோன்ற சுவாரஸ்யமான வீடியோக்களை தொடர்ந்து பார்க்கவும், ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை வீடியோ வடிவில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ-டியூப் சேனல் உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications