ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெருமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் ஜப்பான் நாட்டில் கால் தடம் பதித்திருக்கின்றன. இதுகுறித்து கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் முதல் முறையாக ஜப்பான் நாட்டில் கால் தடம் பதித்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தனது இருசக்கர வாகனங்களை ஜப்பான் நாட்டின் இருசக்கர வாகன சந்தையில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜப்பானின் தலைநகரமான டோக்யோவில் தனது முதல் ஷோரூமை திறந்திருப்பதாக" கூறியிருக்கின்றது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து தனது புகழ்பெற்ற தயாரிப்புகளான புல்லட் 500, கிளாசிக் 500, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டர் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிளை அங்கு விற்பனைக்கு களமிறக்கியுள்ளது ராயல் என்ஃபீல்டு.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

இந்த ஐந்து மோட்டார்சைக்கிள் மாடல்களுமே இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மாடல்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியா மட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கால் தடம் பதித்திருக்கும் பிற வெளிநாடுகளிலும் இப்பைக்குகள் நல்ல டிமாண்டைப் பெற்று வருகின்றன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

அதிலும், ட்வின் பைக்குகளான இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டர் ஜிடி 650 ஆகிய மாடல் பைக்குகளுக்கு சற்று வரவேற்பு அதிகமாகவே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே ஜப்பான் நாட்டிலும் தனது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு அங்கு கால் தடம் பதித்திருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

தற்போது டோக்யோவில் தொடங்கப்பட்டிருக்கும் ஸ்டோரின் வாயிலாக தனது இருசக்கர வாகனங்களை மட்டுமின்றி வாகனங்களுக்கான அணிகலன்கள், ஸ்பேர்கள், அக்ஸசெரீஸ்கள் ஆகியவற்றையும் விற்பனைச் செய்ய ராயல் திட்டமிட்டிருக்கின்றது. இத்துடன் இந்த ஸ்டோரின் மூலமாகவே சர்வீஸ் சேவையையும் ராயல் என்ஃபீல்டு வழங்க இருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

மேலும், ரைடர்களுக்கான அணிகலன்களையும் இந்த ஸ்டோரில் விற்பனைச் செய்ய இருக்கின்றது ராயல் என்ஃபீல்டு. உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டும் ஒன்று. இந்நிறுவனம் சென்னையைத் தலைமையாகக் கொண்டு இந்தியாவில் வருகின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தமிழகத்திற்கே பெறுமை... என்ன செய்திருக்கு தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!!

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனமே இதன் தாய் நிறுவனம் ஆகும். இந்த இந்திய நிறுவனத்தின் கீழே தனது அனைத்து விதமான செயல்பாட்டுகளையும் ராயல் என்ஃபீல்டு தற்போது மேற்கொண்டு வருகின்றது. அதாவது, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது.

Most Read Articles

English summary
Royal Enfield Opens Its First Flagship Store In Tokyo, Japan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X