நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிக்கக் கூடிய அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்து அரங்கேர இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து நகர்ந்து சென்றதால் பெரும் விபத்தில் சிக்காமல் அவர் தப்பித்திருக்கின்றார். இதுகுறித்த பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

விபத்து குறித்த பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. இவற்றின் வரிசையில் புதிய விபத்துகுறித்த வீடியோ ஒன்று இணைந்துள்ளது. பிற விபத்து வீடியோக்களைப் போலவே இதுவும் சாலையோர சிசிடிவி கேமிராக்களின் வாயிலாக வெளியாகியுள்ளன.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

வீடியோவில், மிதமிஞ்சிய வேகத்தில் வந்த ஓர் மினி லாரி சிக்னல் கம்பத்தின்மீது கவிழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பார்ப்போரை அதிர வைக்கும் வகையில் அரங்கேறியிருக்கும் இவ்விபத்து சம்பவம் கேரளா மாநிலம் இரிஞ்ஜலகுடா பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

விபத்து நடைபெறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் அதே இடத்தில் சாலையைக் கடப்பதற்காக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை நம்மால் காண முடிகின்றது. இதில், இருசக்கர வாகன ஓட்டி மினி லாரி தரிகெட்டு ஓடி வருவதை முன்கூட்டியே அறிந்து அந்த பகுதியை விட்டு விலகுவதையும் நம்மால் காண முடிகின்றது.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

ஒரு வேலை அந்த இளைஞர் மினி லாரி வருவதை பார்க்காமல் இந்த இடத்திலேயே நின்றிருந்தாலோ அல்லது முன்னேறி நகர்ந்திருந்தாலோ நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். நல்ல வேலையாக முன்கூட்டியே மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதை உணர்ந்து அவர் அங்கிருந்து நகர்ந்தார். இதனால் எந்த காயமுமின்றி அவர் தப்பினார்.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடக்க முயன்றபோது அதே இடத்தில் ஓர் ஆட்டோவும் நின்றுக் கொண்டிருப்பதால் முதலில் இவ்வீடியோவைப் பார்ப்போர், ஸ்கூட்டரில் இருந்தவரை மினி லாரி அடித்து தூக்கிவிட்டதாக கருத தோன்றுகின்றது.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

ஆனால், அடுத்தடுத்த முறை பார்க்கும்போது அந்த இளைஞர் விபத்தில் இருந்து, மீண்டும் வாகனம் கவிழ்ந்திருக்கும் இடத்தை நோக்கி வருவதை நம்மால் காண முடிகின்றது.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

"உண்மையில் அந்த இளைஞர் ஏதோ புண்ணியம்தான் செய்திருக்க வேண்டும். அதனால்தான் பெரும் விபத்தில் இருந்து அவர் தப்பித்தார்" என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதேசமயம், இந்த விபத்தில் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அப்பகுதி வாசிகள் கூறியிருக்கின்றனர்.

நிச்சயம் இவரு ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கணும்... நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்... பரபரப்பு சிசிடிவி வீடியோ!

விபத்திற்கான முழுமையான காரணம் தெரிய வரவில்லை. மினி லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் இவ்விபத்து அரங்கேறியிருக்கலாம் முதல்கட்ட ஆய்வு தகவல் தெரிவித்திருக்கின்றது. சாலை விபத்துகள் அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு வாகன ஓட்டிகளின் விதிமீறல் செயலே முக்கிய காரணம் ஆகும்.

Source: Awoo Videos/YouTube

அதேசமயம், தரமற்ற சாலைகளாலும் நாட்டில் பல்வேறு விபத்துகள் அரங்கேறுகின்றன. இதன் விளைவாக இந்தியா அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல அதிரடி நடவடிக்கை இந்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Scooterist Narrowly Misses Major Accident; Here Is Shocking Video. Read In Tamil.
Story first published: Monday, March 29, 2021, 20:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X