டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) அதன் யோனோ (Yono) செல்போன் செயலி வாயிலாக இருசக்கர வாகனங்களுக்கான கடன்களை வழங்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) அதன் பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சேவைகளை வழங்கி வருகின்றது. அந்தவகையில், யோனோ (Yono) எனும் செயலியின் வாயிலாக வங்கி அதன் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு பல்வேறு சேவைகளைவழங்கி வருகின்றது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

டிஜிட்டல் பண பரிவார்த்தனை செய்ய மற்றும் சேமிப்பு கணக்கு தொடர்பான தகவல்களைப் பெறுவது போன்ற பல்வேறு சேவைகளை இந்த செயலியின் வாயிலாக வங்கி வழங்கி வருகின்றது. இவற்றுடன் புதிய சேவை ஒன்றை இதே செயலியின் வாயிலாக வழங்க வங்கி திட்டமிட்டுள்ளது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

இருசக்கர வாகனங்களுக்கான கடன் வழங்கும் திட்டமே அது ஆகும். தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் பெறுவதை சுலபமாக்கும் வகையில் இந்தி திட்டத்தை ஸ்டேங் பாங்க் ஆஃப் இந்தியா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வீட்டுக் கடன் போன்ற சில முக்கிய கடன் திட்டங்களை இந்த செயலியின் வாயிலாக வங்கி வருகின்றது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

இத்துடன் தற்போது புதிதாக இருசக்கர வாகனங்களுக்கான கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 3 லட்சம் வரை மிகவும் சுலபமாக கடனை பெற்றுக் கொள்ளும் வசதியை இந்த ஆப்பில் வங்கி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அதாவது, ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பித்து கடனைப் பெற்றுக் கொள்ளும் வசதியை வங்கி ஏற்படுத்தியிருக்கின்றது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அனைவராலும் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில் இதற்காக வங்கியின் கிளைகளை நாட வேண்டிய அவசியம் துளியளவும் இல்லை என வங்கி தெரிவித்துள்ளது. ஆகையால், வங்கிச் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு 10.5 சதவீதம் வட்டி எனும் வீதத்தில் கடன் வழங்கப்பட இருக்கின்றது. இதேபோல் அதிகபட்ச இஎம்ஐ காலம் நான்கு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

யோனா ஆப் வாயிலாக ப்ரீ அப்ரூவல் பெற்ற வாடிக்கையாளர்கள் ஆன் ரோடு விலையில் 85 சதவீதம் வரை லோனாக பெற்றுக் கொள்ள முடியும். மீதமுள்ள 15 சதவீத தொகை முன் தொகையாக செலுத்த வேண்டி இருக்கும். ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ. 2,560 மாத வரை மாதக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

இந்த கடன் தொகை விற்பனையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். யோனோ செயலியை 42 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி 91 மில்லியன் வாடிக்கையாளர்கள் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங்கை பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிமாற்றம் ஊக்குவிப்பிற்கு பின்னர் இதன் பயனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றனர்.

டூ-வீலர்களுக்கான லோன் வாங்குவது ரொம்ப சுலபம்! உங்க கிட்ட SBI Yono ஆப் இருக்கா! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

இந்த நிலையிலேயே தனது வங்கியின் கணக்காளர்களுக்கு சுலபமாக இருசக்கர வாகனங்களுக்கான கடனை வழங்கும் வகையில் புதிய சேவையை யோனோவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது. இது வங்கியின் கணக்காளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், இத்திட்டம் தீபாவளி பண்டிகையை புதிய வாகனங்களுடன் கொண்டாட நினைப்போருக்கு உதவியாக அமைய இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
State bank of india offers pre approved loan for two wheelers via yono app
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X