இந்த லாக்டவுண் காலத்துல பைக்குகளை பாதுகாப்பது எப்படி?.. இது சுசுகி நிறுவனம் வழங்கும் அறிவுரை...

பைக்குகளை பராமரிப்பதற்கான நான்கு முக்கிய டிப்ஸ்களை சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்த லாக்டவுண் காலத்துல பைக்குகளை பாதுகாப்பது எப்படி?.. இது சுசுகி நிறுவனம் வழங்கும் அறிவுரை... வீட்ல இருந்தே இத செய்யலாம்...

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு முடக்கம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் ஒரே இடத்தில் முடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் இருசக்கர வாகனங்களை எப்படி வீட்டிலேயே வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை சுசுகி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

சுத்தமாக வெச்சிருங்க

பைக்கை எப்போதுமே சுத்தமாக வச்சிருக்க வேண்டும் என நிறுவனம் கூறுகின்றது. இது நம் பைக்கிற்கு அத்தியாவசியமானது என குறிப்பிடும் சுசுகி, பைக்கின் புதிப் பொலிவை காப்பதற்காக இந்த வழிக்காட்டுதல்களைக் கூறுகின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

முக்கியமாக தூசி மற்றும் தேவையற்றை அழுகுபடிதலில் இருந்து பைக்கைக் காப்பாற்ற இது நிச்சயம் உதவும் என சுசுகி கூறுகின்றது. ஆகையால், உங்க பைக்கை புதுசா வைச்சிருக்கணும்னா இத கட்டாயம் பண்ணுங்க. இத்துடன், நல்ல போர்வைகளைக் கொண்டு பைக்கை முழுவதுமாக மூடி வைப்பதும் மிக சிறந்த பலனை வழங்கும்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

வாரத்துக்கு ஒரு முறையாவது பைக்கை ஸ்டார்ட் பண்ணிடுங்க

பைக்கை ரொம்ப நாளைக்கு சும்மா நிறுத்தி வைக்காம குறைஞ்சது வாரத்து ஒரு முறையாவது ஸ்டா்ர்ட் செய்ய வேண்டும் என சுசுகி கூறுகின்றது. குறிப்பாக, 2 முதல் 3 மணி நேரங்கள் வரை எஞ்ஜினை ஓட விட வேண்டும் என நிறுவனம் கூறுகின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

இது பேட்டரியை மின்னோட்டத்துடன் இருக்க வைக்க உதவும். இதுமட்டுமின்றி, எஞ்ஜினில் இருக்கும் ஆயிலின் ஓட்டத்தை சீரமைக்கவும் இது உதவும். இதற்காகவே வாரம் ஒரு முறை பைக்கை ஸ்டார்ட் செய்து சில நிமிடங்கள் அதன் எஞ்ஜினை மட்டும் ஓட வைக்க வேண்டும் என சுசுகி கூறுகின்றது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

மசகு எண்ணெய் (lubrication)

எஞ்ஜின் ஆயிலை வாரம் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும் என சுசுகி நிறுவனம் கூறுகின்றது. மேலும், செயினின் நீண்ட கால உழைக்கும் தன்மையை உறுதிப்படுத்த அதற்கும் அவ்வப்போது ஆயிலை செலுத்த வேண்டும் என நிறுவனம் கூறுகிறது.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

சென்டர் ஸ்டேண்ட் போட வேண்டும்

சென்டர் ஸ்டாண்ட் போட்டவாறு பைக்கை விட வேண்டும் என சுசுகி கூறுகின்றது. இது சக்கரங்களுக்கு வழங்கும் தேவையற்றை அழுத்தங்களைக் குறைக்க உதவும். நீண்ட நாட்கள் இருசக்கர வாகனம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கும்போது அதை சைடு ஸ்டாண்ட்டில் நிறுத்தி வைப்பதன் வாயிலாக இருசக்கர வாகனத்தின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படலாம்.

கால் டாக்சிகளுக்கு 'குட் பை'... புதிய கார் வாங்கிட்டேன்... விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு மட்டும் கேட்காதீங்க!!

இதனைத் தவிர்க்கும் பொருட்டே சுசுகி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் சென்டர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்த வேண்டும் என கூறுகின்றது. மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் இருசக்கர வாகனத்தை நல்ல நிலையில் வைத்திருக்கலாம் என சுசுகி கூறுகின்றது.

Most Read Articles

English summary
Suzuki Motorcycle Reveals Bike Care Tips For His Customer. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X