நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4தரமான புதிய பைக்குகள்! பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க

மிக விரைவில் இந்திய 250சிசி இருசக்கர வாகன பிரிவை அதகளப்படுத்தும் வகையில் புதுமுக டூ-வீலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், நல்ல நாளை நோக்கி அறிமுகத்திற்காக காத்திருக்கும் 4 மோட்டார்சைக்கிள்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

சுசுகி இன்ட்ரூடர் 250

இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பைக் மாடல்களில் சுசுகி இன்ட்ரூடர் 250 மாடல் பைக்கும் ஒன்று. இப்பைக்கின் மாதிரி படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியிருக்கின்றன. இதுவரை உற்பத்தி மாடலின் படங்கள் வெளியாகவில்லை.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

இருப்பினும், கசிந்து வரும் தகவல்களின்படி, புத்தம் புதிய சுசுகி இன்ட்ரூடர் பைக் பெரிய உருவத்தில் உருவாகி வருவதாகவும், அதிகளவு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றன. இப்பைக்கில் ட்யூவல் பேரல் செட்-அப் புதிதாக வழங்கப்பட்டிருக்கின்றது.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

சுசுகி இன்ட்ரூடர் 250 பைக்கில் 249சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் பிஎஸ்6 எஞ்ஜினே பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 26.5 பிஎஸ் மற்றும் 22.2 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இத்தகை சிறப்பு வசதிகளுடனேயே இன்ட்ரூடர் உருவாகி வருகின்றது. தற்போதைய கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் இதன் அறிமுகத்தை சற்று தள்ளி போக வைத்து வருகின்றது. ஆகையால், 2021-2022க்குள் அறிமுகமாகி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

பஜாஜ் பல்சர் 250

இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பில் இடம் பிடித்திருக்கும் இருசக்கர வாகன மாடல்களில் பஜாஜ் பல்சர் 250 பைக்கும் ஒன்று. இது ஓர் அடுத்த தலைமுறை இருசக்கர வாகன மாடலாகும். இப்பைக்கிற்கு ஏற்கனவே இந்திய இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படும்நிலையில் அவ்வப்போது இதனை மேலும் தூண்டும் வகையில் பைக்குறித்த ஸ்பை படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

இப்பைக்கை புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட வாகனமாக பஜாஜ் உருவாக்கி வருவதே இதற்கு காரணம். இப்பைக்கில் 24பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய எஞ்ஜினை பயன்படுத்த இருப்பதாக பஜாஜ் கூறியிருக்கின்றது. இப்பைக்கின் அறிமுகமும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் கேள்விக் குறியாகியுள்ளது. இருப்பினும், 2022ம் ஆண்டிற்குள் அறிமுகமாகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

கேடிஎம் ட்யூக் 250

இப்பைக் 2022ம் ஆண்டில்தான் களமிறங்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பைக்கை மட்டுமின்றி கேடிஎம் நிறுவனம் 125 ட்யூக் மற்றும் 390 ஆகிய பைக்குகளையும் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் வாகனங்கள்குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

250 ட்யூக் பைக்கில் திருத்தியமைக்கப்பட்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக 29.91 பிஎஸ் மற்றும் 24என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

டிவிஎஸ் ஸெப்லின் ஆர்

டிவிஎஸ் நிறுவனம் மிக சமீபத்தில் ஸெப்லின் ஆர் எனும் க்ரூஸர் மோட்டார்சைக்கிளுக்காக வர்த்தக உரிமத்தைப் பெற்றது. இந்த தகவலை அடுத்த நிறுவனம் இந்தியாவில் இப்பைக்கை அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த க்ரூஸர் பைக் 250சிசி அல்லது 310 சிசி ஆகியவற்றில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதுமுக டூ-வீலர்கள்... இந்த பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க!!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இப்பைக்கை முதல் முறையாக டிவிஎஸ் நிறுழனம் கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இது 2022ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Top 4 Upcoming 250cc Motorcycles In India. Read In Tamil.
Story first published: Tuesday, May 18, 2021, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X