இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

2021 ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ட்ரையம்ப் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

இதுவரை இல்லாத அளவிற்கு ஆற்றல்மிக்க என்ஜின் மற்றும் அட்வான்ஸ் தொழிற்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பீடு ட்ரிபிள் பைக் இதுவென்று ட்ரையம்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க மோட்டார்சைக்கிள் இந்தியாவில் நாளை (ஜனவரி 28) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் அந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில் 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

தோற்றத்தை பொறுத்தவரையில் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக் அதிகளவில் கூர்மையான, மெல்லியதான பேனல்களை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் வித்தியாசமான வடிவத்தில் இரட்டை ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

பைக்கில் வழங்கப்பட்டுள்ள புதிய டிசைன் மாற்றங்கள் என்று பார்த்தால், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட முன்பக்க மட்கார்டு மற்றும் வண்ண நிறத்தில்-குறியிடப்பட்ட பெல்லி பேன், பின் இருக்கை கௌல் மற்றும் நறுக்கப்பட்ட பின்பக்க வால்பகுதி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக்கில் முற்றிலும் புதிய 1,160சிசி 3-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய என்ஜினை காட்டிலும் 7 கிலோ எடை குறைவானதாகும். அதேநேரம், 30 பிஎச்பி மற்றும் 8 என்எம் கூடுதலாக இந்த புதிய என்ஜின் அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 178 பிஎச்பி மற்றும் 9,000 ஆர்பிஎம்-ல் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

இவ்வாறான அதிகப்படியான என்ஜின் ஆற்றலில் இயங்கும் எந்த ட்ரையம்ப் நாக்டு மோட்டார்சைக்கிளும் தற்போதைக்கு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு நினைவுப்படுத்தி கொள்கிறோம். 12 சதவீத குறைவான என்ஜின் மந்த நிலையால் புதிய ஸ்பீடு ட்ரிபிள் பைக் சிறப்பான ஆக்ஸலரேஷனை வழங்கும்.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

இதன் என்ஜின் பை-டைரக்‌ஷ்னல் விரைவு-ஷிஃப்டரை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய எடைகுறைவான அலுமினியம் ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ளதால் 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் சுமார் 10 கிலோ வரையில் எடையை குறைவாக பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

பைக்கின் மொத்த எடை 198 கிலோ ஆகும். சஸ்பென்ஷனுக்கு 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக்கின் டாப் வேரியண்ட்டில் தலைக்கீழான ஹோலின்ஸ் என்ஐஎக்ஸ்30 ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஹோலின்ஸ் டிடிஎக்ஸ்36 இரட்டை-குழாய் மோனோஷாக் அமைப்பும் அட்ஜெஸ்ட் செய்யும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் ப்ரெம்போ மோனோப்ளாக் காலிபர்களுடன் 320மிமீ-ல் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ப்ரெம்போ இரட்டை-பிஸ்டன் காலிபர் உடன் 270மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது. முன் ப்ரேக் லிவரையும் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

இந்த 2021 மோட்டார்சைக்கிளில் மெட்ஸெலர் ரேஸ்டெக் ஆர்ஆர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரம் பைரெல்லி டையப்லோ சூப்பர்கோர்ஸா எஸ்சி2 டயர்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களில் 2021 ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக் பல படிகள் முன்னேறியுள்ளது.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

புதிய 5-இன்ச் முழு வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை வெவ்வேறான லேஅவுட்களில் பெற்றுள்ள இந்த பைக்கில் ஸ்விட்ச் கியரும் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. பைக்கில் எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளாக 6-அச்சு நிலைமாற்ற அளவீட்டு அலகு (IMU), ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், முன்சக்கர லிஃப்ட் கண்ட்ரோல் முதலியவை வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

சாலை, மழை, ஸ்போர்ட், ட்ராக் மற்றும் ரைடர் என்ற ஐந்து விதமான ரைடிங் மோட்களில் இந்த பைக்கை இயக்கலாம். ஒவ்வொரு ரைடிங் மோடிலும் எலக்ட்ரானிக் அமைப்புகள் மாறுப்படுகின்றன. இவற்றுடன் மை ட்ரையம்ப் இணைப்பு வசதி, முழு-எல்இடி விளக்குகள், சாவியில்லா ஸ்டார்ட் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கோ-ப்ரோ கண்ட்ரோல்களும் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!

இவை மட்டுமின்றி 35 ஆக்ஸஸரீகளையும் இந்த பைக்கிற்கு ட்ரையம்ப நிறுவனம் வழங்கியுள்ளது. சிவப்பு & சில்வர் கிராஃபிக்ஸ் உடன் சபையர்ஸ் கருப்பு மற்றும் கருப்பு, சில்வர் & மஞ்சல் கிராஃபிக்ஸ் உடன் மேட் சில்வர் ஐஸ் என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கவுள்ள 2021 ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.16.5 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்படவுள்ளது.

Most Read Articles
English summary
2021 Triumph Speed Triple 1200 RS Globally Unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X