ஒன்றைகூட விட்டு வைக்கல!! எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு.. எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

டிவிஎஸ் நிறுவனம் அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களின் விலையையும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

டிவிஎஸ் நிறுவனம் அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களின் விலையையும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிவிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஸ்கூட்டி பெப், ஸ்கூட்டி ஜெஸ்ட், ஜூபிடர், என்டார்க் ஆகிய நான்கு விதமான மாடல் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இவற்றின் விலையையே நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ரூ. 540 தொடங்கி ரூ. 2535 வரை ஸ்கூட்டர்களின் விலையில் உயர்வு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு உயர்ந்திருப்பதைக் காரணம் காட்டி புதிய விலையுயர்வை டிவிஎஸ் செய்திருக்கின்றது.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இதுகுறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டிருந்தநிலையில் புதிய விலையுயர்வு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த காலங்களைக் கட்டிலும் சமீப சில மாதங்களாக நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்ற வண்ணம் இருக்கின்றது.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

கடந்த மார்ச் மாத விற்பனையே இதற்கு சான்று. டிவிஎஸ் நிறுவனம் 2020 மார்ச் மாதத்தில் 1,33,988 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. அதுவே 2021 மார்ச் மாத்தில் பார்த்தோமேயானால் நிறுவனம் 3,07,437 யூனிட்டுகளை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. இது 123 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த மாதிரியான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்று வரும் வேலையில் அனைத்து மாடல் ஸ்கூட்டர்களின் விலையையும் உயர்த்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளைப் போலவே ஸ்கூட்டர்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

ஆகையால், ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது இந்திய ஸ்கூட்டர்கள் பிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகக் குறைந்தபட்ச விலையுயர்வாக ரூ. . 540னை என்டார்க் 125 மாடலின் டிரம் பிரேக் வேரியண்ட் பெற்றிருக்கின்றது.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இதற்கு அடுத்தபடியாக மிக அதிகபட்ச விலையுயர்வை ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மேட் எடிசன் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் விலையில் ரூ. 2,535 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்னதாக ரூ. 56,224க்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்த இந்த ஸ்கூட்டரின் விலை தற்போது ரூ. 58,759ஆக உயர்ந்துள்ளது.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இதேபோன்ற விலையுயர்வையே டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து ஸ்கூட்டர்களும் பெற்றிருக்கின்றன. எந்தெந்த ஸ்கூட்டர் எவ்வளவு விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலை தெளிவாக கீழே பட்டியலில் காணலாம்.

ஒன்றைகூட விட்டு வைக்கல... எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
மாடல் தற்போதைய விலை முந்தைய விலை விலை வித்தியாசம்
ஸ்கூட்டி பெப் ப்ளஸ் க்ளாஸ்ஸி ₹56,009 ₹54,374 ₹1,635
ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மேட் எடிசன் ₹58,759 ₹56,224 ₹2,535
ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 க்ளோஸ் ₹62,980 ₹61,345 ₹1,635
ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மேட் செரீஸ் ₹64,980 ₹63,345 ₹1,635
ஜூபிடர் ஷீட் மெட்டல் வீல் ₹64,437 ₹63,497 ₹940
ஜூபிடர் எஸ்டிடி ₹66,662 ₹65,497 ₹1,165
ஜூபிடர் இசட்எக்ஸ் ₹69,637 ₹68,247 ₹1,390
ஜூபிடர் இசட்எக்ஸ் டிஸ்க் பிரேக், ஐ டச்ஸ்டார்ட் ₹73,737 ₹72,347 ₹1,390
ஜூபிடர் கிளாசிக் ₹73,707 ₹72,472 ₹1,235
என்டார்க் 125 ட்ரம் ₹71,095 ₹70,555 ₹540
என்டார்க் 125 டிஸ்க் ₹75,395 ₹74,555 ₹840
என்டார்க் 125 ரேஸ் எடிசன் ₹78,375 ₹77,035 ₹1,340
என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் ₹81,075 ₹79,535 ₹₹1,540
Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Increased The Price Of Its Entire Scooter Product Portfolio. Read in Tamil.
Story first published: Thursday, April 8, 2021, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X