ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை மேலும் 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்.. அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

டிவிஎஸ் நிறுவனம் அதன் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை மேலும் சில முக்கிய இந்திய நகரங்களில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார தயாரிப்பு ஐக்யூப். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நாட்டின் மேலும் சில முக்கிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது, டிவிஎஸ். புதிதாக 20 புதிய நகரங்களில் டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

நாட்டின் முதல்நிலை நகரங்களான சென்னை, மும்பை, புனே, ஹைதரபாத், அஹமதாபாத் மற்றும் கொல்கத்தா உட்பட இன்னும் சில நகரங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்கூட்டர் முன்னதாக தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

இந்த நிலையிலேயே ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் விற்பனையை விரிவாக்கும் செய்யும் வகையில் மேலும் 20 புதிய நகரங்களில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கியிருக்கின்றது. இன்னும் அதிகாரப்பூர்வமாக நகரங்களின் பட்டியலை நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

இருப்பினும், நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவதற்கு இன்னும் வெகு காலம் இல்லை நிறுவனத்தைச் சேர்ந்த நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

இந்த நிலையிலேயே மேலும் டிமாண்டைப் பெறும் நோக்கில் நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைக்க தொடங்கியிருக்கின்றது டிவிஎஸ். டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் சென்னையில் விற்பனைக்கு வருமானால் பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும்.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் ஒரு முழுமையான சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜை தரக்கூடிய பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரங்கள் தேவைப்படும்.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது இத்தகைய அதிகபட்ச நேரம் எடுத்துக் கொள்ளும். அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் இந்தளவு அதிகபட்ச நேரம் தேவைப்படாது என்கிறது நிறுவனம்.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரை கூடுதலாக 20 புதிய நகரங்களில் களமிறக்க டிவிஎஸ் திட்டம்... அந்த பட்டியல்ல சென்னை இருக்கா?

டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில் இணைப்பு தொழிற்நுட்பம், மொபைல் போனை சார்ஜ் செய்யக்கூடிய யுஎஸ்பி போர்ட் மற்றும் பெரிய டிஎஃப்டி திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 1.08 லட்சம் என்ற மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Planning To Launch iQube Electric Scooter In 20 New Cities. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X