இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

தாய்லாந்து நாட்டு சந்தைக்கான அப்டேட் செய்யப்பட்ட 2021 யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய யமஹா ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

2021மை யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் விலை தாய்லாந்து நாட்டு சந்தையில் 78,500 பாட்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.90 லட்சமாகும்.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

ஏராக்ஸ் ஸ்கூட்டர் ஏற்கனவே கூர்மையான லைன்களை அதிகளவில் கொண்டிருந்தது. இருப்பினும் புதிய 2021ஆம் ஆண்டிற்காக இந்த 155சிசி ஸ்கூட்டரின் தோற்றத்தை யமஹா நிறுவனம் மேலும் மெருக்கேற்றியுள்ளது.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

எல்லாத்தையும் விட முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் வழங்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் மிகவும் கூர்மையான வடிவில் காட்சி தருகின்றன. 2021 ஏராக்ஸில் இண்டிகேட்டர்கள் முன்பக்க பிளாஸ்டிக் பேனல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

பின்பக்க எல்இடி ஹெட்லேம்ப்களின் டிசைன் மெல்லியதான வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவை எல்லாத்தையும் விட முக்கியமான அம்சமாக முற்றிலும் புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை 2021 யமஹா ஏராக்ஸ் ஸ்கூட்டர் ஏற்றுள்ளது.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

மற்றப்படி இதன் 155சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் விற்பனையில் உள்ள யமஹா ஆர்15 வி3.0 பைக்கிலும் இதே என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

ஆனால் ஏராக்ஸ் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 15.4 பிஎஸ் மற்றும் 13.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் சற்று திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் என்ஜின் உடன் இணைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஸ்கூட்டர் எல்லாம் இந்தியாவிற்கு வர மாட்டிங்குதே!! தாய்லாந்திற்கான 2021 யமஹா ஏராக்ஸ் 155...

ஸ்கூட்டரின் பெட்ரோல் கொள்ளளவு 4.6 லிட்டரில் இருந்து 5.5 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து ஏராக்ஸ் ஸ்கூட்டரில் வழக்கமாக வழங்கப்படும் சஸ்பென்ஷன் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனான ப்ரேக்கிங் அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 10, 2021, 9:30 [IST]
English summary
Updated 2021 Yamaha Aerox 155 Launched In Thailand
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+