மூன்று புதிய நிற தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 2022 மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கை மூன்று புதிய நிற தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் ஹிமாலயன் அட்வென்சர் மோட்டார்சைக்கிள் அடிப்படையிலான ஸ்க்ராம் 411 பைக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்னதாக நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்த டூ-வீலர் மாடலே மீட்டியோர் 350.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

இந்த பைக்கின் அப்டேடட் வெர்ஷனையே ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் க்ரூஸர் ரக பைக்காகும். இந்த தோற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மூன்று புதிய நிற தேர்வுகளையும் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது, மீட்டியோர் 350 பைக்கில் மூன்று புதிய தேர்வுகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஃபையர்பால் (Fireball), ஸ்டெல்லர் (Stellar) மற்றும் (Supernova) ஆகியவையே அவை ஆகும். இதில், ஃபையர் பால் மற்றும் சூப்பர் நோவா ஆகிய இரு வேரியண்டுகளிலேயே புதிய நிற தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

ஃபையர்பால் தேர்வில் இரு புதிய நிற தேர்வும், சூப்பர் நோவா தேர்வில் ஒரு நிற தேர்வும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. நீலம், மேட் கிரீன் ஆகிய புதிய நிற தேர்வுகளிலேயே ஃபையர்பால் கிடைக்கும். இதேபோல், சூப்பர் நோவாவில் புதிதாக சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய நிற தேர்வுகள் உடனேயே 2022 மீட்டியோர் இந்திய சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

புதிய நிற தேர்வுடன் சில புதிய ஸ்டிக்கர்களும் சைடு பேனலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கான்ஸ்ட்ரான நிறத்துடன் பயன்படுத்தப்பட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அப்டேட்டின் அடிப்படையில் கணிசமாக பைக்குகளின் விலை உயர்ந்துள்ளது. ரூ. 4,224 வரை விலை உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

தற்போது ஃபையர்பால் தேர்வு ரூ. 2.05 லட்சத்திற்கும், ஸ்டெல்லர் ரூ. 2.11 லட்சத்திற்கும், சூப்பர் நோவா ரூ. 2.22 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. இவை அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நிறுவனம் இந்த பைக்கின் விலையை மட்டுமின்றி இன்னும் சில மாடல்களின் விலையையும் உயர்த்தியிருக்கின்றது.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

இப்பைக்கில் 349 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஸ்ஓஎச்சி, 4 ஸ்ட்ரோக் மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மோட்டாரில் இந்த எஞ்ஜின் செயல்படுகின்றது.

ராயல் என்பீல்டு பைக் பிரியர்களே... மூன்று புதிய தேர்வுகளில் மீட்டியோர் 350 பைக்கை வாங்கலாம்! இந்த கலர் நிச்சயம் பலரின் கவனத்தை ஈர்க்கும்!

இந்த மோட்டாரில் அதிக அதிர்வுகள் ஏற்படாத வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ட்ரிப்பர் நேவிகேஷன், செமி டிஜிட்டல் கன்சோல், எல்இடி டிஆர்எல் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் போன்ற நவீன கால அம்சங்களும் மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இப்பைக் தற்போது யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கிற்கு நேரடி போட்டியாளராக விளங்குகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2022, 20:03 [IST]
English summary
2022 royal enfield meteor 350 launched with 3 new colour option
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+