இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்!

பிரபல இந்தி நடிகர் ஒருவர் மிக மிக விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் மிக அதிக விலைக் கொண்ட பைக் மாடல்களில் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் (Sportster S)-ம் ஒன்று. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் கொண்ட இருசக்கர வாகனமாகும். இந்த பைக், பிரீமியம் வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் கார்களைவிட மிக அதிக விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

மிக அதிக சிறப்பு வசதிகள் மற்றும் பிரீமியம் தர அம்சங்களை ஏராளமாக கொண்டிருப்பதனாலேயே இந்த பைக்கின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. இத்தகைய ஓர் பைக்கையே பிரபல இந்தி நடிகர் வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட நடிகரே சமூக வலை தள பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

குல்லி பாய் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் சித்தாந்த் சதுர்வேதி, இவரே 2022 ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கியவர் ஆவார். இந்த பைக் கடந்த வருடத்தின் இறுதியில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் நிகழ்விலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்தியாவில் இந்த பைக் ரூ. 15.51 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடில் இன்னும் சில லட்சங்கள் கூடுதலான விலையில் இப்பைக் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. நடிகர் சித்தாந்த் சதுர்வேதி விவிட் கருப்பு நிறத்திலான ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கையே வாங்கியிருக்கின்றார்.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் நியூ ரெவல்யூசன் மேக்ஸ் 1250 பிளாட்பாரத்தில் வைத்தே இந்த பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்படும் இரண்டாவது மோட்டார்சைக்கிள் இதுவாகும். பான் அமெரிக்கா 1250 பைக்கையும் இதே பிளாட்பாரத்தில் வைத்தே நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

மிகவும் கட்டுமஸ்தான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக் காட்சியளிக்கின்றது. மிகவும் ஷார்ட்டான முன் மற்றும் பின் பக்கங்களுடன் இந்த பைக் காட்சியளிக்கின்றது. இரட்டை குழாய் அமைப்பு கொண்ட எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் உயரமான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

தொடர்ந்து, 4 இன்ச் அளவுள்ள டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ப்ளூடூத் இணைப்பு, எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மற்றுமொரு சிறப்பு அம்சமாக அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய வி-ட்வின் எஞ்ஜினைப் பயன்படுத்தி இருக்கின்றது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

1,252 சிசி திறன் கொண்ட இந்த எஞ்ஜிந் அதிகபட்சமாக 121 பிஎச்பி மற்றும் 127 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு ஷோவா நிறுவனத்தின் 43 மிமீ அளவுள்ள இன்வெர்டட் ஃபோர்க் முன் பக்கத்திலும், பிக்கி பேக் ரிசர்வோயர் ஷாக் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்மென்ட் வசதி உடன் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இதுபோன்ற எக்கசக்க அம்சங்களைத் தாங்கியிருக்கும் பைக்கையே தற்போது இந்த நடிகர் சித்தாந்த் சதுர்வேதி வாங்கி இருக்கின்றார். இவரின் இந்த கொள்முதல் பாலிவுட் திரையுலகம் மற்றும் அவரது நலம் விரும்பிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த பைக் ரொம்ப காஸ்ட்லியானதாச்சே... ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை வாங்கிய பிரபல இந்தி நடிகர்! இந்த பைக்கோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த நடிகர் சமீபத்திய நகைச்சுவை திரைப்படமான பண்டி அவுர் பப்ளி 2-வில் நடித்திருந்தார். சைஃப் அலிகான், ராணி முகர்ஜி, ஷர்வரி வாக் மற்றும் பங்கஜ் திரிபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 18, 2022, 17:10 [IST]
English summary
Bollywood actor siddhant chaturvedi buys brand new harley davidson sportster s
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+