டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மளால பைக்கை வாங்க முடியுமா?

டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்ட்ரடா வி2 (Ducati Multistrada V2) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எத்தனை வேரியண்டுகளில்?, என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது?, என்பது பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati), அதன் மல்டிஸ்ட்ரடா வி2 (Multistrada V2) எனும் சூப்பரான பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 14 லட்சத்து 65 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வான ஸ்டாண்டர்டு வெர்ஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

இத்துடன், சேர்த்து வி2 எஸ் எனும் மற்றுமொரு தேர்விலும் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த வேரியண்டில் இரு விதமான நிற தேர்வுகள் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, மல்டிஸ்ட்ரடா வி2 எஸ் சிவப்பு (Multistrada V2 S Red) மற்றும் மல்டிஸ்ட்ரடா வி2 எஸ் ஸ்ட்ரீட் கிரே (Mulistrada V2 S Street Grey) ஆகிய தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

எஸ் சிவப்பு நிற வேரியண்டிற்கு 16.65 லட்சம் என்ற விலையும், எஸ் ஸ்ட்ரீட் கிரே தேர்விற்கு ரூ.16.84 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மல்டிஸ்ட்ரடா 950 பைக்கை ரீபிளேஸ் செய்யும் வகையில் இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

ஆனால், சற்று அதிக விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. 1 லட்சம் ரூபாய் அதிக விலையில் அது கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவின் பிரீமியம் அட்வென்சர் டூரர் பைக்குகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

தற்போது இந்த பிரிவில் பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்ஆர் மற்றும் டிரையம்ப் டைகர் 900 ஆகிய பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றிற்கு நேரடி போட்டியாளனாக மல்டிஸ்ட்ரடா வி2 விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

விற்பனைக்கான அறிமுகத்தைத் தொடர்ந்து அனைத்து டீலர்ஷிப்புகளிலும் மல்டிஸ்ட்ரடா வி2 பைக்கிற்கு புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேவேலையில், டெல்லி, மும்பை, புனே, அஹமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் உடனடியாக டெலிவரி வழங்கப்பட இருப்பதாக டுகாட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்ட்ரடா வி2 பைக்கில் 937 சிசி டெஸ்டஸ்டிரெட்டா எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இதுவே பைக்கை மிகவும் அதிக சக்தி வாய்ந்த ஒன்றாக மாற்றியிருக்கின்றது. இந்த எல் ட்வின் மோட்டார் அதிகபட்சமாக 113 எச்பி பவரையும், 94 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

இந்த எஞ்ஜின் யூரோ 5 தரத்திற்கு இணையானது என்பது குறிப்பிடத்தகுந்தது. மல்டிஸ்ட்ரடா வி2 பைக்கில் சிறப்பு வசதிகளாக 6 ஆக்ஸில் கார்னரிங் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் நான்கு விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் என்டூரோ உள்ளிட்ட ரைடிங் மோட்களே வழங்கப்பட்டுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! என்ன விலையில் வந்திருக்கு? நம்மலால பைக்கை வாங்க முடியுமா?

இதுதவிர, ஆப்ஷனலாக 57 லிட்டர் சைடு பேனியர்கள், 48 லிட்டர் டாப் பாக்ஸ் மற்றும் சென்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, எல்இடி மின் விளக்குகள், எல்சிடி திரை, டுகாட்டின் மல்டிமீடியா சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் மல்டிஸ்ட்ரடா வி2 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 25, 2022, 16:20 [IST]
English summary
Ducati multistrada v2 launched in india at inr 14 65 lakh
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+