அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டரில் சுற்றி திரிந்த பிரபலங்கள்! யாரு?

ஒருவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், மற்றொரு இந்தி திரையுலகின் முன்னணி நடிகை இந்த இரு ஜோடிகளும் தங்களிடத்தில் பல விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கின்றநிலையில் ஸ்கூட்டரில் ஜாலி ரைடு செய்திருக்கின்றனர்.

இந்த இரு பிரபலங்களும் யார் என்பது பற்றிய தகவலையும், அவர்கள் இயக்கிய இருசக்கர வாகனத்தின் திறன்கள் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

பிரபலங்கள் பலர் தங்களுடைய கேரியரை போலவே வாகனங்களையும் அதிகம் நேசிப்பவர்களாக உள்ளனர். இதற்கு மிக சிறந்த உதாரணமாக இருக்கின்றார் நடிகர் அஜித். இவர் மிக பெரிய வாகன ஆர்வலர் ஆவார். நடிப்பின்மீது உள்ளதைப் போலவே வாகனங்களையும், வாகன ரைடையும் அவர் அதிகம் நேசிப்பவராக காட்சியளிக்கின்றார். இவரை போலவே பல திரை பிரபலங்கள் வாகனங்களை அதிகம் காதலிப்பவர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

திரைப் பிரபலங்கள் மட்டுமில்லைங்க விளையாட்டு வீரர்களும் அவ்வப்போது புதிய வாகனங்களை வாங்கி தங்களை சிறந்த வாகன காதலர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், பன்முக அரிய மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருப்பதன் வாயிலாக தான் ஒரு மிக சிறந்த வாகன காதலர் என்பதை வெளியுலகிற்கு காட்டிக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் டீம் பிளேயர் விராட் கோலியும் ஒருவர் ஆவார்.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

இவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் மிக மிக விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. கார்கள் மட்டுமின்றி சில ஆடம்பர ரக பைக்குகளும் அவர் வசம் இருக்கின்றன. இவை அனைத்தையும் விட்டுவிட்டு விராட்டும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் சுஸுகி அக்செஸ் 125 (Suzuki Access 125) ஸ்கூட்டரில் ஜாலி ரைடு சென்றிருக்கின்றனர். இதுகுறித்த காட்சிகளே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

என்னதான் பல விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அனுபவமிக்க ரைடை பெற வேண்டும் என்பதற்காக இருசக்கர வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அந்தவகையிலேயே தன்னுடைய மனைவியுடன் சூப்பரான ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக விராட் கோஹ்லி சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயணித்திருக்கின்றார்.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

இந்த ரைடை அவர் மும்பையை அடுத்துள்ள மத் ஐஸ்லேண்ட் எனும் தீவில் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இருவரும் பாதுகாப்பான முறையில் தங்களுடைய இந்த ஜாலி ரைடை மேற்கொண்டிருக்கின்றனர். அதாவது, இருவரும் ஹெல்மெட்டை அணிந்த வண்ணம் ரைடை மேற்கொண்டிருக்கின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, ரைடர் மற்றும் பின் பக்க பயணி இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

இந்த விதியைக் கடைபிடிக்கும் விதமாகவும், பாதுகாப்பான பயண சூழலை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் இருவரும் ஹெல்மெட்டை பயன்படுத்தியிருக்கின்றனர். இதன் வாயிலாக தன்னுடைய ரசிகர்களுக்கு அவர்கள் சிறந்த முன்னுதாரணமாகவும் மாறியுள்ளனர்.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

இந்த ஜோடிகள் பெரும்பாலான தங்களுடைய பயணங்களுக்கு ஆடம்பரங்கள் நிறைந்த கார்களையே பயன்படுத்துவர். இவர்கள் தற்போது ஸ்கூட்டரை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. பல முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவரே விராட் கோஹ்லி. தற்போதும் சில முன்னணணி பிராண்டுகளின் அம்பாசிடராக அவர் இருக்கின்றார். ஆகையால், விலையுயர்ந்த கார்களுக்கு சற்றும் குறைச்சலில்லாத கராஜிற்கு சொந்தக்காரராக அவர் காட்சியளிக்கின்றார்.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

குறிப்பாக, இவர் ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதால் எக்கசக்கமான ஆடி சொகுசு கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. ஆடி ஆர்8 வி10 பிளஸ் (R8 V10 Plus), ஆர்8 எல்எம்எக்ஸ் (R8 LMX), ஆடி ஏ8 எல் (A8 L), ஆடி க்யூ8 (Q8), ஆடி க்யூ7 (Q7), ஆடி ஆர்எஸ்5 (RS 5) மற்றும் ஆடி எஸ்5 (S5) உள்ளிட்ட ஆடி நிறுவனங்களின் தயாரிப்புகளே அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.

இதுதவிர, ரெனால்ட் டஸ்டர் ( Renault Duster), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் (Range Rover Vogue), பென்ட்லீ கான்டினென்டல் (Bentley Continental GT) மற்றும் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Flying Spur) உள்ளிட்ட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய லக்சூரி கார்களும் விராட் இடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

அத்தன சொகுசு கார்கள் வீட்டுல இருக்கு... எல்லாத்தையும் விட்டுட்டு ஸ்கூட்டர்ல சுற்றி திரிந்த கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும்! யாரு கண்டுபிடிங்க பாக்கலாம்!

இந்த மாதிரியான அதி நவீன சொகுசு வசதிகள் நிறைந்த கார்கள் இருக்கின்ற நிலையில் சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் இருவரும் வலம் வந்திருக்கின்றனர். இது ஓர் 125 சிசி ஸ்கூட்டர் ஆகும். இந்த இருசக்கர வாகனத்தில் இன்ஜெக்டட் 4 ஸ்ட்ரோக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.7 பிஎஸ் பவரையும், 10 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், சிறந்த இயக்க அனுபவத்திற்காக அக்செஸ் 125 ஸ்கூட்டரில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 77,600 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, August 22, 2022, 15:23 [IST]
English summary
Here is a video virat and anushka sharma takes ride suzuki access 125
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+