உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு நிலவி வரும் வரவேற்பு பற்றி கூற வேண்டிய அவசியம் இருக்காது என நாங்கள் நம்புகின்றோம். இவற்றிற்கு மிக மிக அமோகமான டிமாண்ட் நிலவி வருகின்றது என்பதற்கான சான்றாக, நம் நாட்டின் சாலைகள் உள்ளன. எங்கு பார்த்தாலும் இருசக்கர வாகனங்களே அதிகளவில் தென்படுகின்றன.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

இந்தளவிற்கே நாட்டில் இருசக்கர வாகன பிரியர்கள் மிக ஏராளமாக இருக்கின்றனர். இதேபோல் இந்தியாவில் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த நிலையை உணர்ந்து, இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், இந்திய பிரீமியம் தர இருசக்கர வாகனச் சந்தையை அலங்கரிக்கும் வகையில் சில பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

பெரும்பாலான இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இந்த பணியை மேற்கொள்வதனால், கஞ்ச தனமின்றி பரந்த அளவு தேர்வில் பிரீமியம் தர இருசக்கர வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் நிலவுகின்றது. ஆனால், இவற்றில் சிலதே சிறப்பான தேர்வாக காட்சியளிக்கின்றன.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

அந்தவகையில், நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களில் சிறந்த டாப் 6 மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த பதிவில் 5 லட்ச ரூபாய்க்கும் உள்ளாக விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் தர அம்சங்கள் கொண்ட பைக்குகளின் பட்டியலையே தொகுத்து வழங்கியிருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15எம் (Yamaha R15M)

இந்தியாவின் மிகவும் பிரபலமான பிரீமியம் தர பைக்காக ஆர்15 இருக்கின்றது. இதன் அதிக பிரீமியம் தர அம்சங்களின் காரணமாக நிறுவனத்தின் விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இப்பைக்கிள், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் இழுவைக் கட்டுப்பாடு போன்ற அதி-நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

ஆகையால், மிக சிறந்த திறன் கொண்ட மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட பைக்காக இது காட்சியளிக்கின்றது. இப்பைக் இந்தியாவில் ரூ. 1.84 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நம்முடைய இந்த பட்டியலின் சற்றே விலைக் குறைந்த பிரீமியம் தர பைக்கும் இதுவே ஆகும்.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 (Royal Enfield Interceptor 650)

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக சிறந்த பிரீமியம் தர பைக்காக இன்டர்செப்டர் 650 காட்சியளிக்கின்றது. விற்பனைக்கு வந்த நாள் முதலில் இருந்து தற்போது வரை இந்திய இளைஞர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பைப் பெறும் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த வாகனத்திற்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

இது ஓர் 650 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். தற்போது இந்தியாவில் ரூ. 2.85 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மோட்டார்சைக்கிளின் இருக்கை மற்றும் சஸ்பென்ஷன் என அனைத்தும் பிரீமியம் தர அம்சங்களாகவே காட்சியளிக்கின்றன. எனவேதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக சிறந்நத பிரீமியம் தர பைக்காக இது இருக்கின்றது.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

கேடிஎம் ஆர்சி390 (KTM RC390)

கேடிஎம் ஆர்சி 390 ஓர் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்கும் கூட. ஆகையால், இந்திய இளைஞர்கள் அதிகம் விரும்பக் கூடிய இருசக்கர வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இப்பைக்கில் நிறுவனம் 373.27 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 43.5 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடியது.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

இத்துடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. மிக விரைவில் இந்த பைக்கின் புதிய தலைமுறை வெர்ஷன் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் பிரீமியம் தர இருசக்கர வாகன பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 2.78 லட்சம் ஆகும்.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

ஹோண்டா சிபி300ஆர் (Honda CB300R)

மிக சமீபத்திலேயே ஹோண்டா நிறுவனம் இதன் 2022 வெர்ஷனை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. புதிய பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின், முன்பைக் காட்டிலும் அதிக பிரீமியம் தர அம்சங்கள் என பல்வேறு சிறப்புகளுடன் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இப்பைக்கிற்கு ஹோண்டா நிறுவனம் ரூ. 2.77 லட்சம் என விலை நிர்ணயித்துள்ளது. இது ஓர் மிக சிறந்த பிரீமியம் தர பைக் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR310)

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள் மட்டுமில்லைங்க, இது ஓர் மிகவும் கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றம் கொண்ட பைக்காகவும் காட்சியளிக்கின்றது. ஆகையால், கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு நேரடி போட்டியாக இந்த மோட்டார்சைக்கிள் இருக்கின்றது. இதன் விலை ரூ. 2.59 லட்சம் ஆகும்.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

இந்த பைக்கின் அதிக விலைக்கு அதிக சிறப்பம்சங்களே காரணமாக இருக்கின்றது. ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கின் ஃப்ரேம் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சூப்பரான பிரீமியம் தர பைக்காக இது காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், இந்த பைக்கை ரைடு செய்யும்போது அதிக உற்சாகமான உணர்வை உணர முடியும். இதற்காக பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

உங்களுக்காக தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கோம்... இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்!

கவாஸாகி நிஞ்ஜா 400 (Kawasaki Ninja 400)

கவாஸாகி நிஞ்ஜா 400 இந்த பட்டியலின் மிக மிக விலையுயர்ந்த பைக் இதுவாகும். இந்தியாவில் ரூ. 4.99 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல் இதில் மிக அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 373.27 சிசி திறன் கொண்டது. மேலும், 48 பிஎச்பி மற்றும் 38 என்எம் டார்க்கையும் இந்த பாரல்லல் ட்வின் எஞ்ஜின் வெளியேற்றும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 4, 2022, 11:19 [IST]
English summary
Here is list of top 6 premium bikes under rs 5 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+