HeroElectric நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா! அமோகமான வளர்ச்சி பாதையில் இ-வாகனங்கள்!

சென்ற மாதம் எந்த நிறுவனத்தின் மின் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

இந்தியாவில் மிக வேகமான விற்பனை வளர்ச்சியைப் பெற தொடங்கியிருக்கின்றன மின் வாகனங்கள். நாளுக்கு நாள் இவற்றின் விற்பனை எண்ணிக்கை புதிய இலக்கை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின் வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

இதன் விளைவாக கடந்த சில மாதங்களாகவே முதன்மையான மின் வாகன நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் திகழ்ந்து வருகின்றது. ஆனால், இது வெகு நாட்களுக்கு நீடிக்காதோ என்ற எண்ணத்தை கடந்த மாத (2022 மார்ச்) எலெக்ட்ரிக் வாகன விற்பனை விபரம் நம்மை கேள்வி எழுப்பச் செய்திருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை வீழ்த்தும் வகையில் அதிக வேகமான விற்பனையை வளர்ச்சியை வேறு சில நிறுவனங்களும் பெற தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, மின் வாகன விற்பனையில் குதித்திருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதி வேக வளர்ச்சியைப் பெற தொடங்கியிருக்கின்றது. இந்நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிக நெருக்கமான விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

இருப்பினும், அதனால் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை வீழ்த்த முடியவில்லை என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆகையால், நாட்டின் முதன்மையான மின் வாகன உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக்கே தற்போது திகழ்கின்றது. இதற்கு அடுத்தபடியாக எந்த நிறுவனம் இருக்கின்றது. அவை எத்தனை யூனிட்டுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Elctric)

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின் வாகனங்கள் சென்ற மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. ஆகையால், நாட்டின் முன்னணி மின் வாகன உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமே இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக நிறுவனம் 13,022 யூனிட் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

இது நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் பன் மடங்கு அதிகம் ஆகும். நிறுவனம் 2022 பிப்ரவரியில் 7,356 யூனிட் இ-வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதைக்காட்டிலும் 30 சதவீதம் அதிக விற்பனையை 2022 மார்ச்சில் பெற்றிருக்கின்றது. இந்த வேகமான விற்பனை வளர்ச்சியே நிறுவனத்தை முதன்மை மின் வாகன உற்பத்தியாளராக மாற்றியிருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric)

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2022 மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 9,123 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த மிக சிறந்த விற்பனை எண்ணிக்கை நிறுவனத்தை நாட்டின் இரண்டாவது முன்னணி இ-வாகன உற்பத்தியாளராக மாற்றியிருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்பு அண்மையில் தீ விபத்தில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

இந்த நிலையிலும் சிறப்பான விற்பனை வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் இதன் பின் விளைவுகள் வருங்கால விற்பனையில் தெரியலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா நிறுவனம் இதுவரை எந்தவொரு விற்பனையகத்தையும் நாட்டில் நிறுவவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

ஒகினவா ஆட்டோடெக் (Okinawa)

ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய இரு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் பெற்று வரும் மற்றுமொரு நிறுவனமாக ஒகினவா இருக்கின்றது. இந்நிறுவனம், பன்முக மின்சார இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

மிக சமீபத்தில்கூட நிறுவனம் ஓகி 90 எனும் புதுமுக ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் மார்ச் மாதத்தில் மட்டும் 8,284 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. இதன் விளைவாக நாட்டின் முன்னணி மின் வாகன உற்பத்தியாளராக அது மாறியிருக்கின்றது. மேலும், இந்த பட்டியலில் அது மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த விற்பனை பன் மடங்கு அதிகரிக்கும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது. இதனை உறுதிப்படுத்துவதற்காக நிறுவனம் புதுமுக வாகனங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்த இருக்கின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

ஆம்பியர் (Amphere)

இந்தியாவில் பன்முக மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வரும் மற்றுமொரு முன்னணி நிறுவனமாக ஆம்பியர் இருக்கின்றது. இந்நிறுவனத்தின் ரியோ, ரியோ எலைட், மேக்னஸ் இஎக்ஸ், மேக்னஸ் ப்ரோ மற்றும் ஜீல் ஆகிய மாடல்களுக்கு நாட்டில் சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

இருப்பினும், அதிகப்படியான புதுமுகங்களின் வருகையினால் நான்காவது இடத்திற்கு ஆம்பியர் தள்ளப்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 6,338 யூனிட்டுகளை ஆம்பியர் விற்பனைச் செய்திருக்கின்றது. பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இது அதிக எண்ணிக்கை ஆகும். 4,303 யூனிட்டுகளை அது கடந்த பிப்ரவரி மாத்ததில் விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ நிறுவனத்திற்கே சாவல் விடும் வகையில் உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக்... போன மாதம் எந்த நிறுவனத்தின் இ-வாகனம் அதிகம் விற்பனையாகியிருக்கு தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி (Ather energy)

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில் வெறும் 2,591 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இதன் விளைவாக நிறுவனம் இந்த பட்டியலில் கடைசி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதேநேரத்தில் இந்நிறுவனம் 2022 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம், 2022 பிப்வரியில் 2,229 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 4, 2022, 19:37 [IST]
English summary
Here is list of top five e two wheeler seller in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+