வெறும் ஸ்கூட்டரோட நிக்க போறது இல்ல... விடாவை வச்சு வெயிட்டா திட்டம் போடும் ஹீரோ

ஹீரோ நிறுவனம் விடா பிராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகப்படுத்திய நிலையில் விரைவில் எலெக்ட்ரிக் பைக்கையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் சமீபத்தில் தனது விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான வி1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதுதான் ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாகும்.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

இந்நிறுவனம் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்புகள் எல்லாம் விடா பிராண்டின் கீழ் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

இந்நிலையில் தான் தற்போது விடா வி1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரை முன்னரே அறிமுகமாகியிருக்க வேண்டியது. ஆனால் சில பிரச்சனைகளால் இது சில காலம் கழித்து அறிமுகமாகியுள்ளது. ஆனால் ஹீரோ நிறுவனம் இந்த விடா பிராண்டை ஸ்கூட்டருடன் மட்டும் நிறுத்திவிடப்போவதில்லை. மாறாக இந்த பிராண்டில் எலெக்ட்ரிக் பைக்குக்களையும் களம் இறக்கப்போகிறது.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

இது குறித்து அந்நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ கூறும் போது. "தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல மவுசு இருப்பதால் விடா பிராண்டை ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆனால் அடுத்தடுத்து பைக்குகளையும் இதே பிராண்டின் கீழ் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறினார்.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

ஹீரோ நிறுவனம் விடா பிராண்டின் கீழ் விலை குறைந்த தயாரிப்புகளை மட்டுமே வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் பைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் பைக்காகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இதுவரை அந்நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் எப்பொழுது வெளியாகும் என்ற தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

ஆனால் விடா வி1 ஸ்கூட்டரை பொருத்தவரை இது சற்று பிரிமியம் விலையே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட், 7 இன்ச் டச் ஸ்கிரின், கீலெஸ் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எஸ்ஓஎஸ் அலர்ட், 3 வே த்ராட்டல், உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இருக்கிறது. இந்த பைக் இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

இரண்டு வேரியன்டிலுமே எக்கோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய 3 விதமான டிரைவிங் மோட்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் அறிமுகத்துடன் விடா சார்ஜிங் நெட்வோர்க்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது. விடா வி1 ப்ரோ ஸ்கூட்டரை பொருத்தவரை, முழு சார்ஜில் 165 கி.மீ ரேஞ்ச் கிடைக்கிறது. மேலும் 3.2 நொடியில் 0-40 கி.மீ வேகத்தை பிக்கப் செய்யும் திறன் கொண்டது இந்த ஸ்கூட்டர்

ஹீரோ போடும் மாஸ்டம் பிளான் . . . எல்லாம் ஒரு ரூட்ல போன இவங்க வேற ரூட்ல போறாங்களே . . . எல்லாம் சரிபட்டு வருமா . . .

விடா வி1 ப்ளஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை முழு சார்ஜில் 143 கி.மீ ரேஞ்ச் கிடைக்கிறது. இது 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.4 நொடியில் பிக்கப் செய்யும் எனக் கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் சார்ஜிங் திறன் என்பது ஒரு நிமிடத்திற்கு 1.2 கி.மீ சார்ஜ் ஏறும். மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80. கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 8, 2022, 16:59 [IST]
English summary
Hero plans to launch electric motorcycle in vida brand
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+