நம்பவே முடியல... டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு இணையான ரேஞ்ஜை வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய சீனாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் மிக முக்கியமான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் நெக்ஸான் இவி (Nexon EV)-யும் ஒன்று. இது இந்தியாவின் நாட்டின் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்குகின்றது.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

இந்த மின்சார கார் ஓர் முழுமையான சார்ஜில் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்கு போட்டியளிக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே தற்போது விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

சீனாவைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றே மிக அதிக தூரம் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. அதனை உலகின் இரு முக்கிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமும் செய்திருக்கின்றது. எஸ்கே3 (SK3) இதுவே நீண்ட தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஹார்வின் (Horwin) என்ற பெயர் கொண்ட சீன நிறுவனமே இதனை உருவாக்கியிருக்கின்றது.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

ஓர் முழுமையான சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நாம் எதிர்பார்த்ததைவிட மிக நீண்ட தூர ரேஞ்ஜ் திறன் ஆகும். இது ரெட்டை பேட்டரிகள் வசதிக் கொண்ட எஸ்கே3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் ரேஞ்ஜ் திறன் ஆகும். ஒற்றை பேட்டரி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய இதே மாடல் இ-ஸ்கூட்டர் வெறும் 160 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய பல மின்சார ஸ்கூட்டர் மாடல்களைக் காட்டிலும் இது அதிக ரேஞ்ஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு சில ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே இதைவிட அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

ஹார்வின் எஸ்கே3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 72V36AH பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்காக 3.1 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 6.3 kW திறனை வெளிப்படுத்தும்.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

எஸ்கே3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளிப்படுத்தக் கூடிய ஸ்கூட்டராக மட்டும் உருவாக்கப்படவில்லை. அதனை, அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட மின்சார வாகனமாகவும் ஹார்வின் உருவாக்கியிருக்கின்றது. முழு வண்ண டிஎஃப்டி திரை, ப்ளூடூத் இணைப்பு, சாவியில்லாமல் பவரை ஆன் செய்யும் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

இதுமட்டுமின்றி அதிக கட்டுமஸ்தான பாடி பேனல் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் அது உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதன் கவர்ச்சியான தோற்றத்தைக் கூட்டும் வகையில் ட்வின் பீம் எல்இடி ஹெட்லேம்ப், பெரிய விண்ட் ஸ்கிரீன், அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்கள் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

இத்தகைய அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே ஹார்வின் நிறுவனம் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக இதனை இந்திய சந்தையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. இது தற்போது நாட்டில் விற்பனைக்கு வருவதற்கான எந்த சாத்தியக்கூறும் தென்படவில்லை. தற்போது, சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய சந்தைகளில் மட்டுமே எஸ்கே3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆச்சரியமா இருக்கே... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 300 கிமீ பயணிக்குமா! இது மட்டுமா டிஎஃப்டி திரை, க்ரூஸ் கன்ட்ரோல் அம்சங்களும் அதுல கொடுத்திருக்காங்க!

இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலைனா என்னங்க இந்தியாவில் இதேபோல் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்கள் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மற்றும் சிம்பிள் எனர்ஜி ஒன் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக ரேஞ்ஜ் திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 4, 2022, 20:20 [IST]
English summary
Horwin sk3 electric scooter launched with 300km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+