இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கின்றன. இந்த சூழலில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி விட்டது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை (அக்டோபர் 22) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஓலா எஸ்1 (Ola S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 80 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது சிறிய பேட்டரியை இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட, இந்த புதிய மாடலின் ரேஞ்ச் குறைவாகவே இருக்கும்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தவிர மற்றொரு தரமான சம்பவத்தையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாளை செய்யவுள்ளது. இதன்படி தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மூவ்ஓஎஸ் 3 (MoveOS 3) சாஃப்ட்வேரையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாளை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இதற்கிடையே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய மற்றும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், சிங்கிள் பீஸ் சீட், பில்லியன் க்ராப் ரெயில் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அலுமினியம் அலாய் வீல்கள், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்படலாம்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

அத்துடன் முழு எல்இடி லைட்கள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 80-100 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி தொகுப்பு இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் முன் மற்றும் பின் பகுதிகளில் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்படலாம்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இதுதவிர ஓட்டுபவர்களின் வசதிக்காக பல்வேறு ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதே சமயம் முன் பகுதியில் சிங்கிள் ஃபோர்க் மற்றும் பின் பகுதியில் மோனோ-ஷாக் ஆகியவை வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இது சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

தற்போது விற்பனையில் இருக்கும் ஒகினவா மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மிகவும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை சற்று அதிகமாக உள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

ஆனால் நாளை விற்பனைக்கு வரவுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். எனவே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நாளை அறிவிக்கப்படும்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

இதை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர். வரும் 24ம் தேதி (திங்கள் கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி 'ட்ரீட்' ஆக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாளைக்கு லான்ச்! நைட்லாம் தூக்கம் வராதே!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களையும் இந்திய சாலைகளில் நம்மால் காண முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2022, 18:01 [IST]
English summary
More affordable ola electric scooter india launch tomorrow
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+