கேப்களைபோல் வேகமாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா இ-ஸ்கூட்டர்கள்! ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடி டெலிவரியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, கேபை புக் செய்த சில நிமிடங்களிலேயே நாம் இருக்கும் இடத்திற்கு வாகனங்களை அனுப்பி வைக்கும். இதேபோல், ஃபாஸ்ட்டான வாகன டெலிவரி சேவையை தனது ஓலா எலெக்ட்ரிக் பிரிவிலும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

விற்பனைக்கு என்று தனியாக எந்தவொரு டீலர்கள் மற்றும் ஷோரூம்களையும் தொடங்காமல் மின்சார இருசக்கர வாகன வர்த்தகத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம்-டூ-வாடிக்கையாளர் எனும் திட்டத்தின்கீழ் நிறுவனம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

அதாவது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனமே எந்தவொரு தரகரின் ஈடுபாடின்றி நேரடியாக இருசக்கர வாகனங்களை டெலிவிர கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டெலிவரி சேவையையே வேகப்படுத்த நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது. ஆர்டர் கொடுக்கப்பட்ட (அல்லது) புக்கிங் செய்யப்பட்ட 2-3 நாட்களுக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரிக் கொடுக்கவே நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

இதுகுறித்த தகவலை நிறுவனத்தின் சிஇஓ-வான பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார். அடுத்த வாரத்தில் இருந்து புக்கிங் கொடுக்கப்பட்ட அதே நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் டெலிவரி கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நாளில் டெலிவரி கொடுப்பது என்பது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் அதன் உற்பத்தி ஆலையில் இருந்து 1 லட்சமாவது யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரிக்காக வெளியேற்றப்பட்டது. இதுமட்டுமில்லைங்க, கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

வேறு எந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரும் இந்த அளவு அதிக யூனிட்டுகளை ஒரே மாதத்தில் விற்பனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் இந்த தரமான விற்பனை வளர்ச்சிக்கு விழாக் காலமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. பொதுவாக இந்தியாவில் விழாக் காலம் என்றால் புதிய விற்பனை சூடிபிடித்துக் காணப்படும்.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

அந்தவகையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் தற்போது எஸ்1, எஸ்1 ப்ரோ மற்றும் புதுமுக அறிமுகமான எஸ்1 ஏர் ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் மிக மிக மலிவு விலைக் கொண்டதாக எஸ்1 ஏர் மாடல் இருக்கின்றது.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

ரூ. 84,999 இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதேபோல் எஸ்1 ரூ. 99,999க்கும், எஸ்1 ப்ரோ ரூ. 1,39,999க்கும் விற்கப்பட்டு வருகின்றது. தற்போது எஸ்1 ஏர் எலெகட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ரிசர்வேசன் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான விற்பனை வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

இதைத்தொடர்ந்து டெலிவரி பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவை பிரதிபலிக்கும் வகையிலேயே புதிய எஸ்1 ஏர் மாடலையும் ஓலா எலெக்ட்ரிக் உருவாக்கியிருக்கின்றது. அதேவேலையில், இரண்டைக் காட்டிலும் இலுகுவானதாக இவ்வாகனம் காட்சியளிக்கின்றது.

கேப்களை போல் ஃபாஸ்டாக வீட்டுக்கு வர இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ஆர்டர் கொடுத்த 2-3 நாளில் டெலிவரி செய்ய போறாங்க..

ஓலா எஸ்1 எர் ஓர் முழு சார்ஜில் 101 கிமீ ரேஞ்ஜை வழங்கும். அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். அதேவேலையில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.3 செகண்டுகளிலேயே இந்த வாகனம் தொட்டுவிடும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே எஸ்1 ஏர் மாடலை ஓலா உருவாக்கியிருக்கின்றது. இதற்கு ரூ. 999 என்கிற தொகையில் ப்ரீ புக்கிங் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 7, 2022, 9:55 [IST]
English summary
Ola electric soon to start same day delivery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+