இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்! ஹார்லி டேவிட்சனையே தோற்கடிக்கும் ஸ்டைலில் சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்!

இளைஞர்களின் கனவு பைக்காக மாறும் அந்தஸ்துடன் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் அறிமுகம் (Royal Enfield Super Meteor 650) செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பான ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) முதல் முறையாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இஐசிஎம்ஏ 2022 (EICMA 2022) வாகன கண்காட்சியிலேயே புதுமுக பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் காட்சிப்படுத்தியிருக்கின்றது. இத்தாலியின் மிலனிலேயே இந்த கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள்களாக இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 இருக்கின்றது. இவையிரண்டும் தயாரிக்கப்படும் அதே பிளாட்பாரத்தில் வைத்தே புதுமுக 650 சிசி பைக்கை நிறுவனம் தயாரித்திருக்கின்றது. அதேவேலையில், இருசக்கர வாகனத்திற்கு புதியதாக க்ரூஸர் தோற்றத்தை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

இதன் ஸ்டைல் பிரபல ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் டைப் மோட்டார்சைக்கிள்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மிக முக்கியமாக இப்பைக்கை 1,500 மிமீ எனும் மிகக் குறைவான வீல்பேஸில் உருவாக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

என்னதான் பன்முக சிறப்பு யுக்தியைக் கையாண்டு இந்த பைக்கை நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், மீட்டியோர் 350 பைக்கை பிரதிபலிக்கை அது தவறவில்லை. ஆமாங்க, இந்த பைக்கின் மூத்த சகோதரனாகவே மீட்டியோர் 650-ஐ ராயல் என்பீல்டு உருவாக்கியிருக்கின்றது. நிறுவனம் இந்த பைக்கை ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் ஆகிய இருவிதமான ஸ்டைலில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

இதில் ஸ்டாண்டர்டு தேர்வை ஐந்து விதமான நிறங்களிலும், டூரர் தேர்வை இரு விதமான பெயிண்ட் ஸ்கீமில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ராயல் என்பீல்டு. இதுமட்டுமின்றி, இதன் டூரர் வேரியண்டில் உயரமான விண்ட் ஸ்கிரீன், பில்லியன் ரைடருக்கான பேக்ரெஸ்ட், டூயல் இருக்கை அமைப்பு, பேனியர்கள், டூரிங் ஹேண்டில் பார் மற்றும் பெரிய ஃபூட் பெக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

இந்த அம்சங்களையே மீட்டியோர் 650 டூரிங் வெர்ஷனை உண்மையான டூரர் பைக்காக காட்சியளிக்கச் செய்கின்றது. இந்த பைக்கில் 648 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின்மோட்டாரையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பைக்கையே இரட்டையர் பைக் மாடலான இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய பைக்குகளில் ராயல் என்பீல்டு பயன்படுத்தியுள்ளது.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 46.2 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. சூப்பர் மீட்டியோர் 650 19-16 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, சிறந்த சஸ்பென்ஷனுக்காக 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், டூயல் ஸ்பிரிங் செட்-அப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்கத்தில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 300 மிமீ ரோட்டாரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை இரண்டும் அதிக வேகமான பயணத்தை நொடிப் பொழுதில் நிறுத்த உதவியாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து சில தொழில்நுட்ப வசதிகளையும் இந்த பைக்கில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

அந்தவகையில், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்டுகளும் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் இன்டிகேட்டர்களும் எல்இடி தரத்திலேயே வழங்கப்பட்டிருக்கின்றன.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

இத்தகைய மிக சூப்பரான பைக்காகவே சூப்பர் மீட்டியோர் 650 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை நிறுவனம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், இந்த பைக்கை நிறுவனம் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை.

இதோட ஸ்டைலுக்கு முன்னாடி ஹார்லி டேவிட்சனே தோத்துடும்... சூப்பர் மீட்டியோர் 650 அறிமுகம்... இனி இளைஞர்களின் கனவு பைக் இதுதான்!

இதுகுறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இந்த பைக் 2023 ஆம் ஆண்டிற்கு முன்னரே அறிமுகமாகிவிடும் என தெரிவிக்கின்றன. இந்த பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் பெனெல்லி 502 சி, கவாஸாகி வல்கேன் எஸ் உள்ளிட்ட பிரீமியம் தர பைக்குகளுக்கு போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 8, 2022, 17:35 [IST]
English summary
Royal enfield unveils super meteor 650
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+