இந்தியர்கள் கையில மட்டும் இந்த வண்டி கிடைச்சுது அல்வா மாதிரி சாப்பிடுவாங்க! சத்தியமா ஐரோப்பியர்கள் யோகக்காரங்க

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஹார்வின் (Horwin Global) எனும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் சென்மென்டி 0 (Senmenti 0) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கற்பனைக்கு எட்டாத சூப்பரான வசதிகளுடன் உருவாக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியர்களின் பிடித்தமான வாகனங்களாக மின்சார வாகனங்கள் மாறியுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களில் பல மடங்கு லாபம் அதிகம் என்பதால் அதன் பக்கம் தயக்கம் இன்றி மக்கள் சாய்ந்துக் கொண்டிருக்கின்றனர். சில எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு கிமீ இயங்க ஒரு ரூபாய்க்கும் குறைவான செலவையே வழங்குகின்றன. இந்த உண்மை அறிந்தவர்களே பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த மாதிரியான சூழலில் நம்ப முடியாத திறன்களுடன் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்களையும் கவரக் கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மணிக்கு 200 கிமீ வேகம், முழு சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜ் என பல்வேறு ஆச்சரியமளிக்கும் திறன்களுடன் அந்த இ-ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆஸ்திரியா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹார்வின் (Horwin Global) எனும் நிறுவனமே இந்த வியக்கத்தக்க திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்திருக்கும் நிறுவனம் ஆகும். சென்மென்டி 0 (Senmenti 0) எனும் பெயரில் அந்த வாகனம் அழைக்கப்படுகின்றது. இதனையே நிறுவனம் முதல் முறையாக தற்போது இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இஐசிஎம்ஏ 2022 வாகன கண்காட்சியின் வாயிலாகவே நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரின் திறன் மட்டுமில்லைங்க தோற்றம்கூட மிக மிக தனித்துவமானதாக இருக்கின்றது. இதுவரை எந்தவொரு நிறுவனமும் வடிவமைத்திடாத ஓர் ஸ்டைலில் சென்மென்டி 0 உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

புதுமுக நிறுவனமான ஹார்வின் மேக்ஸி ஸ்கூட்டர் ஸ்டைலில் வாகனத்தை உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். இதன் ஸ்டைல் மற்றும் தோற்றம் ஸ்கூட்டர் ஸ்டைலில் இருந்தாலும், அதன் பயன்பாடு என்பது ஓர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளைப் போன்றிருக்கும் என நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக சேஸிஸ் அமைப்பை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதுமட்டுமில்லைங்க இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் மற்றும் பேட்டரி உள்ளிட்டவையும் முற்றிலும் தனித்துவமானதாக உள்ளது. 400 வோல்ட் திறன் கொண்டது. இந்த பேட்டரியை பெரிய பெரிய எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் மையங்களில் வைத்துகூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும், வெறும் 30 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த சார்ஜை இந்த வண்டியில் இருந்து பிற வாகனங்களுக்கும் சார்ஜேற்றிக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, சிறிய கேம்பிற்கு தேவையான மின்சாரத்தைக்கூட இந்த வாகனத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 300க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்க முடியும். இது சென்னை-டூ-திருப்பதி, திருப்பதி-டூ-சென்னையைக் கவர் செய்யும் ரேஞ்ஜ் திறன் ஆகும்.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியால தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமும் இந்த அளவு அதிக ரேஞ்ஜை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின்சார மோட்டார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இது ஆரம்ப நிலை சூப்பர் கார்களுக்கு இணையான வேக திறன் ஆகும். இந்த ஸ்கூட்டர் வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது. 2023 டுகாட்டி டையவல் வி4 சூப்பர் பைக்கையே மிஞ்சும் அதிக வேக திறன் இதுவாகும். இதுமாதிரியான சூப்பரான வசதிகளுடனேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹார்வின் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்புகளை இந்த வாகனம் தாங்கியதாக இருக்கின்றது. ஆமாங்க, மேலே பார்த்த அம்சங்களோடு இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் முடிவு பெறவில்லை. இன்னும் பல மடங்கு பட்டியல் நீளும் வகையில் எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளும் இவ்வாகனத்தில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அந்தவகையில், ரேடார் அடிப்படையிலான கொல்லிசன் வார்னிங் சிஸ்டம், மூன்று விதமான ரைடிங் மோட்கள், லீன் சென்சிடிவ் ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை, பிரத்யேக வசதிகள் கொண்ட கேமிரா, ரிவர்ஸ் அசிஸ்ட், சாவியில்லாமல் வாகனத்தை இயக்கும் வசதி, ஹில் க்ளிம்ப், சூடன அனுபவத்தை வழங்கும் வசதிக் கொண்ட ஹேண்டில் க்ரிப் மற்றும் அட்ஜெஸ்டபிள் விண்ட்ஷீல்டு உள்ளிட்ட அம்சங்கள் சென்மென்டி 0-வில் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த வாகனத்தை பிரத்யேகமான மற்றும் தனித்துவமான ஸ்டைலில் ஹார்வின் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் தனித்துவமான தோற்றத்திற்கு ஏதுவாகவே இருக்கை செட்-அப், ஹெட்லைட் அமைமப்பு, ஒட்டுமொத்த பாடி பேனல் மற்றும் வீல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பதி கோயிலுக்கு போயிட்டு, சாமி தரிசனம் செஞ்சிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... நடுவுல சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம்கூட இருக்காது... சூப்பரோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஹார்வின் நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தை 2023 ஆம் ஆண்டின் மையப் பகுதிக்குள்ளாகவே விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதலில் ஐரோப்பிய நாடுகளிலேயே இவ்வாகனம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே இத்தாலியின் மிலனில் நடைபெற்ற ஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் ஹார்வின் சென்மென்டி 0 காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
This e scooter can travel tirupati to chennai unstoppable
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X