ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

ஸ்கூட்டர் வாங்கும்போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் குறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஸ்கூட்டர்களை மிக எளிதாக ஓட்ட முடியும். அத்துடன் ஸ்கூட்டர்களின் இருக்கைக்கு அடியில் நமது பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் முடியும். ஸ்கூட்டர்களின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்-ஆக இது கருதப்படுகிறது. எனவே இப்பொதெல்லாம் ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள், இருக்கைக்கு அடியில் உள்ள இடவசதியையும் கவனிக்கின்றனர்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

அதாவது முன்பெல்லாம் விலை, மைலேஜ் மற்றும் கலர் போன்ற அம்சங்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பரிசீலனை செய்தனர். ஆனால் இருக்கைக்கு அடியில் எவ்வளவு இடவசதி உள்ளது? என்பதையும் தற்போது பரிசீலனை செய்கின்றனர். எனவே இருக்கைக்கு அடியில் அதிக இடவசதியுடன் கிடைக்கும் முக்கியமான ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

ஓலா எஸ்1/ ஓலா எஸ்1 ப்ரோ (36 லிட்டர்)

தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களிலேயே, இருக்கைக்கு அடியில் அதிக இடவசதியை கொண்டிருக்கும் ஸ்கூட்டர்கள் என்ற பெருமையை ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன. இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இருக்கைக்கு அடியில் 36 லிட்டர் இடவசதியை கொண்டுள்ளன.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

இதன் மூலம் 2 ஹெல்மெட்களை நம்மால் மிக எளிதாக வைத்து கொள்ள முடியும். ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

ஓலா எஸ்1 ஏர் (34 லிட்டர்)

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் எஸ்1 ஏர் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஸ்டாண்டர்டு ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கீழாக புதிய ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருக்கைக்கு அடியில் இதன் இடவசதி 34 லிட்டர்கள் ஆகும்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இருக்கைக்கு அடியில் இதன் இடவசதி 2 லிட்டர்கள் மட்டுமே குறைவு. மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

டிவிஎஸ் ஜூபிடர் 125 (32 லிட்டர்)

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் இடவசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வழக்கமான ஸ்கூட்டர்களிலேயே, இருக்கைக்கு அடியில் அதிக இடவசதியை கொண்ட ஸ்கூட்டர் என்ற பெருமையை டிவிஎஸ் ஜூபிடர் 125 பெற்றுள்ளது. ஓலா எஸ்1, ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஓலா எஸ்1 ஏர் ஆகியவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் 125 வழக்கமான எரிபொருளில் இயங்க கூடியது. ஓலா எஸ்1 ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்றே, டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 2 ஹெல்மெட்களை தாராளமாக வைத்து கொள்ள முடியும். டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி (32 லிட்டர்)

டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் எஸ்டி வேரியண்ட்டும் இருக்கைக்கு அடியில் தாராளமான இடவசதியுடன் வருகிறது. டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரை போன்றே, இந்த மாடலும் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் இடவசதியை கொண்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் மற்ற வேரியண்ட்களின் இருக்கைக்கு அடியில் உள்ள இடவசதி இதைக்காட்டிலும் சிறியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

யமஹா ஏரோக்ஸ் 155 (24.5 லிட்டர்)

இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள லிக்யூட் கூல்டு இன்ஜின்தான், யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் இடவசதியை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

டிவிஎஸ் என்டார்க் 125 (22 லிட்டர்)

ஸ்போர்ட்டியான டிசைன், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதி ஆகிய காரணங்களால் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இருக்கைக்கு அடியில் இதன் இடவசதி 22 லிட்டர் ஆகும். எனவே ஃபுல்-ஃபேஸ் ஹெல்மெட்டை மிக எளிதாக வைக்கலாம்.

ரொம்ப முக்கியமான விஷயம்... ஸ்கூட்டர் வாங்கும்போது இதை பாக்காம விட்றாதீங்க... இது சரியா இல்லேனா அவ்ளோதான்!

மிகவும் முக்கியம்

ஸ்கூட்டர் வாங்கும்போது இருக்கைக்கு அடியில் எவ்வளவு இடவசதி உள்ளது? என்பதையும் நன்றாக பார்த்து வாங்குவது சிறந்தது. ஏனெனில் அப்போதுதான் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல முடியும். இருக்கைக்கு அடியில் போதிய அளவு இடவசதி இல்லை என்றால், நடைமுறை பயன்பாட்டில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 26, 2022, 14:16 [IST]
English summary
Top 6 scooters with best underseat storage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+