புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 (Triumph Trident 660) மோட்டார் சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிரையம்ப் (Triumph), அண்மையில் அதன் 2022 ஸ்பீடு டிரிபிள் 1200 ஆர்எஸ் (2022 Speed Triple 1200 RS) மோட்டார்சைக்கிளை உலக சந்தையில் வெளியீடு செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய பைக் மாடலை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

டிரைடென்ட் 660 (Trident 660) எனும் புதிய மோட்டார்சைக்கிளையே டிரையம்ப் உலக சந்தையில் புதிதாக வெளியீடு செய்திருக்கின்றது. இதனை புதிய நிறத் தேர்வில் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. மட் பஜா ஆரஞ்சு (Matt Baja Orange) நிறத்திலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

நடப்பாண்டின் இறுதிக்குள் இப்பைக் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எப்போது என்கிற துள்ளியமான விபரம் வெளியாகவில்லை. இதேபோல் இதன் இந்திய வருகை பற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. அது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இசட்650 மற்றும் ஹோண்டா சிபி650ஆர் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக அமையும்.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

2022 ஸ்பீடு டிரிபிள் 1200 ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மட் பஜா ஆரஞ்சு நிறத்தில் மட்டுமின்றி இன்னும் சில நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால், புதிய நிற தேர்வை தவிர வெறு எந்த மாற்றத்தையும் நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆம், தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனில் பயன்படுத்தக் கூடிய சிறப்பம்சங்கள், மோட்டாரே 2022 2022 ஸ்பீடு டிரிபிள் 1200 ஆர்எஸ் பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

இந்த பைக்கில் 660 சிசி, இன்லைன்-த்ரீ சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 79.8 பிஎச்பி பவர் மற்றும் 64 என்எம் டார்க்கை வெளியேற்றும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

மேலும், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முழு எல்இடி தர லைட் ஆகிய அம்சங்களையும் டிரையம்ப் பைக்கில் வழங்கியிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே வெகு விரைவில் 2022 டிரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 660ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் உலக சந்தையை களம் காண இருக்கின்றது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

டிரையம்ப் நிறுவனம் அண்மையில் டைகர் ஸ்போர்ட் 660 (Triumph Tiger Sport 660) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுகமாக விலையாக ரூ.8.95 லட்சத்தை அது நிர்ணயித்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

மிகவும் கட்டுமஸ்தான தோற்றம் கொண்டிருக்கும் இந்த பைக்கில் நிறுவனம் 660 சிசி லிக்யூடு கூல்டு, 12 வால்வு, இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட், இன்லைன் 3 சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 80 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

ஆகையால், இது வெறும் கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட பைக் மட்டுமல்ல, அது, சூப்பர் ஃபாஸ்ட் திறனை வெளியேற்றக் கூடியதும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், மிகவும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், முன் பக்கத்தில் 41மிமீ ஷோவா ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 150மிமீ டிராவல் மற்றும் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷோவா மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சூப்பரான நிற தேர்வில் 2022 டிரையம்ப் டிரைடென்ட் 660 பைக் வெளியீடு! அடடே ஸ்டைல் வேற லெவல்ல இருக்கே!

இதுதவிர, பாதுகாப்பான பிரேக்கிங் வசதியை வழங்கும் பொருட்டு, முன் சக்கரத்தில் பிரேக்கிங் இரு-பிஸ்டன் காலிபர்களுடன் இரு 310 மிமீ டிஸ்க்கும், பின் வீலில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் தற்போது டிரையம்ப் அறிமுகம் செய்திருக்கும் புதிய டிரைடென்ட் 660 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: கடைசி மூன்று படங்கள் டிரையம்ப் டைகர் ஸ்ஸபோர்ட் 660 மோட்டார்சைக்கிளின் படம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph unveiled 2022 trident 660 motorcycle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X