மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் டிவிஎஸ் ரைடர் 125 அறிமுகம்! ஷோரூம்ல மக்கள் கூட்டம் நிரம்பி வழிய போகுது!

டிவிஎஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ரைடர் 125 (TVS Raider 125) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக ரைடர் 125 (TVS Raider 125) பைக் மாடல் இருக்கின்றது. மலிவான விலையில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான அம்சம் மற்றும் ஸ்டைலில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் இது ஆகும். இந்த காரணத்திற்காகவே பட்ஜெட் இருசக்கர வாகன விரும்பிகள் மத்தியில் இந்த இருசக்கர வாகன மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வேண்டும் என்பதற்காக டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அப்டேட்டின் கீழ் மிக முக்கியமான வசதியான ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் தொழில்நுட்பத்தை ரைடர் 125 பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

இத்துடன், இந்த சிறப்பு தொழில்நுட்பத்தை அனுபவிக்க ஏதுவாக டிஎஃப்டி திரையும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவிலேயே ஓர் கம்யூட்டர் பைக் ஸ்மார்ட்எக்ஸொன்னக்ட் மற்றும் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். பிரீமியம் தர பைக்குகளில் மட்டுமே இந்த திரையை இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

ஆகையால், விரைவில் இந்த பைக்கின் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிமுக விலையாக இப்பைக்கிற்கு ரூ. 99,990 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மலிவு விலை இருசக்கர வாகனத்திற்கு நிர்ணயித்திருப்பது கூடுதலாக பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் மெட்டாவெர்ஸே வாயிலாகவே இந்த இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

இந்த தளத்தின் வாயிலாக நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் இருசக்கர வாகனம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 அங்குல டிஎஃப்டி திரையையே நிறுவனம் ரைடர் 125 பைக்கில் வழங்கியிருக்கின்றது. இந்த திரையில் ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக ரைடர்கள் அவர்களது செல்போனை திரையுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை இந்த ஐந்து அங்குல திரையின் வாயிலாகவே ரைடர்களால் கண்டுக்கொள்ள முடியும். இதுதவிர, வாய்ஸ் மற்றும் நேவிகேஷன் அசிஸ்ட் வசதியும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கில் ரைடு மேற்கொள்வது அலாதியான பயண அனுபவத்தை வழங்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

கூடுதலாக பாதுகாப்பு அம்சமாக இருசக்கர வாகனத்தில் சைடு-ஸ்டாண்டு கட்-ஆஃப் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஞாபக மறதியாக ஸ்டாண்டு போட்டபடி இருசக்கர வாகனத்தை இயக்குவதை தவிர்க்க இந்த வசதி உதவும். இதுமதிரியான சூப்பரான அப்டேட்டுகளுடனேயே டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

அதேவேலையில், முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்ட அதே 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே புதிய அப்டேட்டட் வெர்ஷனிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.2 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 11.2 என்எம் டார்க்கை 6,000 ஆர்எம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

இப்பைக்கின் ரைடிங் அனுபவத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்காக இரண்டு விதமான ரைடிங் மோட்கள் ரைடர் 125-இல் வழங்கப்பட்டிருக்கின்றது. ஈகோ மற்றும் பவர் எனும் ரைடிங் மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் அதன் பெயருக்கேற்ப எஞ்ஜின் பவரை வெளியேற்ற உதவும். இருசக்கர வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிமீ ஆகும். இது வெறும் 5.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

நம்ப மாட்டீங்க மிக மிக மலிவு விலையில் டிஎஃப்டி திரையுடன் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் ரைடர் 125... மக்கள் கூட்டம் ஷோரூம்ல நிரம்பி வழியபோகுது!

இத்தகைய திறனை வெளியேற்றுகின்ற காரணத்தினால்தான் இப்பைக்கை பலர் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் என செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் வருகை பிற 125 சிசி கம்யூட்டர் பைக்குகளான கிளாமர் எக்ஸ்டெக், ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2022, 21:01 [IST]
English summary
Tvs raider 125 launched with smartxonnect tech
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+