யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை வாங்க போறீங்களா? அப்போ இந்த ரிவியூ வீடியோ உங்களுக்குதான்!

யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அட்வென்ஜர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என 3 யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விரிவான தகவல்களையும் கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.

யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் வருகை, அதன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யெஸ்டி அட்வென்ஜர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என 3 மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட்டும் விட்டன. இந்த மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள், தற்போது ஆர்வத்துடன் டெலிவரி பெற்று வருகின்றனர்.

யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை வாங்க போறீங்களா? அப்போ இந்த ரிவியூ வீடியோ உங்களுக்குதான்!

பழைய ரெட்ரோ ஸ்டைல் மற்றும் தற்போதைய காலத்திற்கு ஏற்ற அதிநவீன வசதிகளையும் கலந்து, இந்த 3 யெஸ்டி மோட்டார்சைக்கிள்களும் உருவாக்கப்பட்டுள்ளன. டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், தற்போதே யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை சாலையில் காண முடிகிறது. ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ரீ-லான்ச் செய்யப்பட்டபோது, டெலிவரியில் மிக கடுமையான தாமதம் ஏற்பட்டது.

டெலிவரியில் நிலவிய குழப்பங்கள் காரணமாக ஜாவா மோட்டார்சைக்கிள்களை ஆர்வத்துடன் முன்பதிவு செய்திருந்த பலரும் அதனை ரத்து செய்து விட்டு மீண்டும் ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கே படையெடுத்தனர். அதுபோன்ற தவறுகள் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் விஷயத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 12, 2022, 23:01 [IST]
English summary
Yezdi adventure scrambler roadster test ride review video
மேலும்... #யெஸ்டி #yezdi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+