பிக் போர் Vs ரீபோர் உங்க பைக்கிற்கு எது பெஸ்ட்? தெளிவாக விளக்கும் வீடியோ!

இன்று இளைஞர்கள் பலர் வாகனத்தின் இன்ஜினையே கஸ்டமைஸ் செய்து மாற்றியமைத்து பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். பலர் இப்படியாக தங்கள் வாகன இன்ஜின்களை அதிக திறன் கொண்ட இன்ஜினாகவும் அதிக பெர்ஃபார்மென்ஸ் தரும் இன்ஜினாகவும் மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பல கஸ்டமைஸ்டு ஒர்க் ஷாப்புகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இளைஞர்களுக்கு தகுந்தபடி வாகன இன்ஜின்களை மாற்றி அமைக்க முடியும்.

இப்படியாக ஒருவர் தனது டூவீலரின் இன்ஜினை மாற்றி அமைக்க வேண்டும் என விரும்பினால் அவருக்கு இரண்டு விதமான ஆப்ஷன்கள் உள்ளன. பிக்போர் மற்றும் ரீபோர் என்ற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கிறது. வாகனத்தின் இன்ஜினை மாற்றியமைக்கும்போது பிக் போரை தேர்வு செய்ய வேண்டுமா? ரீபோரை தேர்வு செய்ய வேண்டுமா? இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ற விரிவான விபரத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பிக்போர் எனப்படுவது ஒரு வாகனத்தின் இன்ஜினில் உள்ள பிஸ்டன் சிலிண்டர் ஆகிய விஷயங்களின் அளவுகளை மாற்றுவதன் மூலம் அதன் திறனை அதிகப்படுத்த முடியும். இதனால் வாகனத்தின் பெர்ஃபார்மன்ஸ் அதிகமாகும். ரீபோர் என்பது ஏற்கனவே இருக்கும் டிஸ்டன்ஸ் சிலிண்டர் ஆகிய அளவுகளின் மாற்றாமல் அதன் தன்மைகளை மாற்றுவதன் மூலம் அதன் பெர்ஃபார்மன்ஸ் அதிக படுத்த முடியும். இதனால் ஒட்டுமொத்த வாகனத்தின் திறனுமே அதிகம் ஆகும்.

bigbore Vs rebore

இப்படியாக ஒவ்வொரு வாகனத்திற்கும் கஸ்டமை செய்யும்போது அவர்களின் தேவைக்கு ஏற்ப சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஷ்டமே செய்ய வேண்டும் இதன்படி உங்கள் வாகனத்திற்கு பிக் போர் கஸ்டமைஷேன் செய்ய வேண்டுமா? அல்லது ரிபோர் கஸ்டமைசேஷன் செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 22:40 [IST]
English summary
Big bore re bore understand the differences watch video
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+