ஓலாவை ஓரங்கட்ட ஒருத்தன் வந்துட்டான்டா! வேற லெவல் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

கிரீவேஸ் காட்டன் நிறுவனம் தனது ஆம்பியர் பிராண்ட் தனது டூவீலர் மற்றும் 3 வீலர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் கிரீவேஸ் காட்டன் நிறுவனம் தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. பலருக்கு கிரீவேஸ் காட்டன் என்ற பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்தின் தயாரிப்பு நம் எல்லோருக்கும் பிரபலமான பெயர் தான், அம்பியர் என்ற பிராண்டில் தான் அந்நிறுவனம் தனது தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆம் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பது இந்த கிரீவேஸ் காட்டன் நிறுவனம் தான்.

ஓலாவை ஓரங்கட்ட ஒருத்தன் வந்துட்டான்டா! வேற லெவல் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023ல் இந்நிறுவனம் சார்பில் அம்பியர் எலெக்ட்ரிக் டூவீலர்கள் ஆம்பியர் பிரைமஸ், ஆம்பியர் என்எக்ஸ்ஜி மற்றும் ஆம்பியர் என்எக்ஸ்யூ ஆகிய டூவீலர்களையும், கிரீவேஸ் இஎல்பி, கிரீவேஸ் இஎல்சி, கிரீவேஸ் ஏரோ விஷயன், ஆகிய 3 வீலர்களையும் காட்சிப்படுத்தியுள்ளது.

இதில் 2 வீலர்களில் ஆம்பியர் பிரைமஸ் அதிக ஸ்பீடு கொண்ட பி2சி எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும், 3 வீலரை பொருத்தவரை கிரீவேஸ் இஎல்பி பயணிகளுக்கான எலெக்ட்ரிக் 3 வீலராகவும், கிரீவேஸ் இஎல்சி கார்கோ எலெக்ட்ரிக் 3 வீலராகவும், கிரீவேஸ் ஏரோ விஷன் ஃப்யூச்சரிஸ்டிக் கார்கோ கான்செப்ட் அதிக பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிக திறன் கொண்ட வாகனமாகவும் இருக்கிறது.

ஓலாவை ஓரங்கட்ட ஒருத்தன் வந்துட்டான்டா! வேற லெவல் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்நிறுவனம் மிக முக்கியமாக இந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது பவர் டிரைனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மோட்டார் கண்ட்ரோல்களை சாஃப்வேர் மூலம் கட்டுப்படுத்தும் இந்த சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் இவி வாகனங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றும். இதன் மூலம் இனி ஆம்பியர் நிறுவனம் ஓலா, ஏத்தர் என பெர்பாமென்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் கடும் போட்டியில் வாகனங்களை கம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலாவை ஓரங்கட்ட ஒருத்தன் வந்துட்டான்டா! வேற லெவல் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

கிரீவேஸ் ஃபைனான்ஸ் மற்றும் கிரீவேஸ் ரீடெயில் நிறுவனம் மல்டி பிராண்ட் இவி ஷோரூம்கள் மூலம் 15க்கும் அதிகமாக இவிகள், 50க்கும் அதிகமான மாடல்கள், இவி சர்வீஸ் மற்றும் ஸ்பேர்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 11:36 [IST]
English summary
Greaves cotton Showcased their 2 wheeler and 3 Wheeler in the auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+