இந்த செய்தியை படிக்கும் வாசகர்களுக்கு ஜாக்பாட்! ஹெல்மெட் பேக்கை இப்பவே வெல்ல செம வாய்ப்பு
ஓபன் நிறுவனம் (Oben Electric) டிரைவ்ஸ்பார்க் வாசகர்கள் (Drivespark) ஹெல்மெட் பேக் ஒன்றை பரிசாக வழங்க புதிய வாய்ப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி வாசகர்கள் சில விஷயங்களை செய்வதன் மூலம் இந்த ஹெல்மெட் பேக்கை வெல்ல முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓபன் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக ரோர் (Oben Rorr) என்ற எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பைக் தற்போது மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல பிரபலமாகி கொண்டே வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மவுசு அதிகமாகி வரும் நிலையில் இப்படியான பைக்கில் வருவதன் மூலம் மக்கள் பார்வை பைக் மீதும் திரும்பியுள்ளது.

இந்நிலையில் ஓபன் நிறுவனம் தற்போது டிரைவ்ஸ்பார்க் உடன் சேர்ந்து டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்காக புதிய ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்படும் வாசகருக்கு ஹெல்மெட் பேக் (Helmet Bag) ஒன்றை ஓபன் நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நான்கே நான்கு ஸ்டெப்புகள் தான்.
ஸ்டெப் 1: நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் ஓபன் எலெக்ட்ரிக் இன்ஸ்டாகிராம் (Oben Elelectric) பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களையும் உங்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஃபாலோ செய்ய வேண்டும். அதை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தவுடன் அடுத்ததாக 2வது ஸ்டெப்பிற்கு செல்லலாம்.

ஸ்டெப் 2: அடுத்ததாக நீங்கள் இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் குறைந்தபட்சம் உங்களது மூன்று நண்பர்களை டேக் செய்து இந்த ஆஃபர் குறித்த தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும். இதை முடித்தவுடன் அடுத்து நீங்கள் மூன்றாவது ஸ்டெப்பிற்கு செல்லலாம்.
ஸ்டெப் 3: ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம் பற்றியும் நிறுவனத்தின் ரோர் எலெக்ட்ரிக் பைக் பற்றியும் நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட வேண்டும் அந்த ஸ்டோரியில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் மற்றும் ஓபன் எலெக்ட்ரிக் ஆகிய பக்கங்களை டேக் செய்ய வேண்டும். இதை வெற்றிகரமாக முடித்து விட்டால் நீங்கள் கடைசி ஸ்டெப்பிற்கு சென்று விடலாம்.
ஸ்டெப் 4: கடைசியாக நீங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலைதளங்கள் அல்லது ஏதோ ஒரு விதமாக அதை பகிர வேண்டும். அதை பகிர்ந்ததற்கான ஸ்கிரீன் ஷாட்களை எங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு DM மூலம் அனுப்ப வேண்டும்.
இந்த நான்கு ஸ்டெப்களையும் வெற்றிகரமாக செய்த ஒருவர் இந்த ஹெல்மெட் பேக்கை பெரும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக கூட இருக்கலாம். இதை வரும் நவம்பர் மாதம் 24-ம் தேதிக்குள் செய்ய வேண்டும் நவம்பர் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த திட்டம் முடித்து வைக்கப்படும். 26-ம் தேதி இந்த திட்டத்தில் வெற்றி பெற்ற நபர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்வோம் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றால் அடுத்த அதிர்ஷ்டசாலிக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுவிடும். இப்படியாக டிரைவ்ஸ்பார்க் வாசகர் ஒருவருக்கு தற்போது ஓபன் நிறுவனத்தின் ஹெல்மெட் பேக்கை பெரும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் போட்டியில் உள்ள அதிர்ஷ்டசாலியை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேர்வு செய்ய நாங்கள் பிரத்தியேகமாக ஆப் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதன்படி இந்த நான்கு ஸ்டெப்புகளையும் சரியாக செய்த ஒருவரை தான் தேர்வு செய்ய முடியும். அதனால் இதை தவறாக பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டாம். அப்படியான முயற்சியை எல்லாம் ஏஐ தொழில்நுட்பம் கண்டுபிடித்து வீணாக்கி விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவ்ஸ்பார்க் தளத்தில் தொடர்ந்து செய்திகளை படித்து வரும் வாசகர்களுக்கு ஹெல்மெட் பேக்கை பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பலர் இதை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சுமார் 5000 மதிப்புள்ள ஹெல்மெட் பேக்கை வெற்றி பெற முடியும். இன்னும் என்ன யோசனை உடனடியாக ஸ்டெப் 1னை செய்ய துவங்குங்கள்.


Click it and Unblock the Notifications








