ஆன் ரோடுனாலும் சரி ஆஃப் ரோடுனாலும் சரி பிச்சு உதறும் ரெய்ஸ் டயர்கள்! விமர்சன வீடியோ!

செக் குடியரசு நாட்டின் மிடாஸ் என்ற நிறுவனம் பைக் ரேஸில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கான டயர்களை தயாரித்து பிரபலமான நிறுவனமாக இருந்து வந்தது. இந்நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் தனது பெயர்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது. அதன்படி இந்நிறுவனம் இந்தியாவில் ரெய்ஸ் டிரையல் ஆர் என்ற பெயரில் டயர்களை அறிமுகப்படுத்தியது.

இந்த டயர்களை ஓட்டி பார்ப்பதற்காக ஆர்வத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் எங்கள் வாகனத்தில் அந்த டயரை பொருத்தி ஓட்டி பார்த்தோம். இந்த டயர் பொருத்தப்பட்ட பின்பு பழைய பெர்பார்மென்ஸில் இருந்து புதிதாக எப்படி வாகனங்கள் பெர்ஃபார்ம் செய்கிறது என்ற விரிவான விபரத்தை விமர்சனமாக உங்களுக்கு வீடியோ வடிவில் வழங்கியுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்நிறுவனம் ஐரோப்பா தொழில்நுட்பத்தில் டயர்களை இந்தியாவிலேயே தயாரித்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனால் மற்ற நிறுவனங்களை விட இந்நிறுவனத்தின் டயர் சற்று வித்தியாசமான இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்சங்களுக்கு ஏற்ற டயர்கள் கூட இந்நிறுவனத்திடம் விற்பனைக்கு உள்ளன. பைக் ரேஸ் அல்லது ஆப் ரோடு பயணம் செல்லும் பைக் ஓட்டிகளுக்கு சிறந்த டயர்களை நிறுவனம் வழங்குகிறது.

reise moto trailR Tyres review video

இந்நிறுவனத்தின் பாரம்பரியத்தை காட்டும் வகையில் நிறுவனத்தின் டயர்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றது. மக்கள் இந்நிறுவனத்தின் பெயர்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிறுவனத்தின் பெயர்களை நீங்களும் வாங்கி நிச்சயம் பயன்படுத்தலாம். குறிப்பாக நீண்ட தூரம் ரைடு செல்பவர்கள் இந்த நிறுவனத்தின் கார்களை நிச்சயம் தேர்வு செய்யலாம்

More from DriveSpark

Article Published On: Thursday, December 7, 2023, 14:14 [IST]
English summary
Reise moto trailr tyres review in tamil watch video
மேலும்... #டயர் #tyre
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+