ராயல் என்ஃபீல்டு பைக்கை இப்படி கூட மாத்தலாமா? வேற லெவல்... பவர் அவுட்-புட் அதிகமாக கிடைக்கும்

என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங் (NMW Performance Racing)-இல் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்றின் 650சிசி என்ஜின், 865சிசி என்ஜினாக மாற்றப்பட்டுள்ளது. என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங், ஹை-பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளுக்கான பாகங்களை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனம்.

பெங்களூரில் இந்த நிறுவனத்துக்கு மோட்டார்சைக்கிள் பார்ட்ஸ் கடை ஒன்று உள்ளது. இங்கு கேடிஎம் பைக் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். அந்த வரிசையில், 865சிசி என்ஜினை கொண்டதாக மாற்றப்பட்ட ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650சிசி பைக்கை விவரிக்கும் வீடியோவை கீழே காணலாம்.

இது முதல் பாதியே. இந்த வீடியோவில் எந்த இண்டர்செப்டர் 650 பைக் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதையும், பழைய 650சிசி என்ஜின் உடன் அந்த பைக்கையும் இந்த வீடியோவில் காணலாம். இந்த பைக்கில் என்ஜினை அவர்கள் மாடிஃபை செய்யும் நேரத்தில், என்.எம்.டபிள்யூ-இன் கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹிமாலயன் 500சிசி பைக்கையும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தியுள்ளோம்.

royal enfield interceptor 650 converted

411சிசி என்ஜினை கொண்டது வழக்கமான ஹிமாலயன் பைக் ஆகும். ஆனால், இவர்கள் அதனை 500சிசி என்ஜினாக கஸ்டமைஸ் செய்துள்ளனர். இண்டர்செப்டர் 650 பைக்கில், அதன் 650சிசி என்ஜின் அந்த இடத்தில் இருந்து கழற்றப்பட்டு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், என்ஜினில் மாற்றம் செய்வதற்காக பைக்கின் மற்ற பேனல்களும் அகற்றப்பட்டன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 18:05 [IST]
English summary
Royal enfield interceptor 650 converted to 865cc at nmw racing
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+