ஆர்எக்ஸ் 135 பைக்கில் ஃபிளவர் ஹெட்ன்னா என்னனு தெரியுமா? இந்த வீடியோவ முழுசா பாருங்க!

யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 135 பைக் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்ட பைக் என்றாலும் இன்றளவும் இந்த பைக்கை நன்கு பராமரித்து ஓட்டி வரும் பைக் பிரியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பலர் இந்த ஆர்எக்ஸ் 135 பைக்கீற்காக அதிக ரூபாயை செலவு செய்து அதை பராமரித்து வருகின்றனர். இந்த ஆர்எக்ஸ் 135 பைக்கின் பெர்ஃபார்மென்சை அதிகரிக்க புதிதாக ஒரு கருவியை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

ஆர்எக்ஸ் 135 பைக்கின் இன்ஜினை சூடாகாமல் தடுப்பதற்காக பிளவர் ஹெட் என்ற ஏர் இன்டேக் பகுதி இருக்கிறதுஇது அதிகமான காற்றை இன்ஜின் பகுதிக்கு செலுத்துவதன் மூலம் இன்ஜின் பகுதி அதிக சூடாகாமல் விரைவில் குளிர்கிறது. இதன் மூலம் இன்ஜினின் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக இருக்கிறது. இதைப் பற்றிய விளக்கமான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த ஃப்ளவர்ஹெட் என்ற கருவியை நீங்கள் இன்ஜின் பகுதிக்கு அருகே பொருத்துவதன் மூலம் அதற்கு அதிகமான காற்று செல்கிறது. வழக்கமாக இந்த பைக்கில் இருக்கும் ஏர் இன்டேக் செய்யும் கருவி அதிகமான காற்றை உள்ளே இழுப்பதில்லை. அதிகமான காற்றை உள்ளே இழுக்கும் வகையில் இந்த ஃப்ளவர் ஹெட் டிசைன் செய்யப்பட்டு இதில் பொருத்தப்படுகிறது. இதில் வழக்கமான ஏர் இன்டெக் கருவியை விட அதிக பெர்ஃபாமென்ஸை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

rx 135 flower head

இந்த கருவியை நீங்கள் பெங்களூரில் உள்ள என்எம்டபிள்யூ ரேசிங் என்ற நிறுவனத்தில் பெற முடியும். அந்த நிறுவனம் ஏற்கனவே வெளி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தான் தற்போது ஆர்எக்ஸ் 135 பைக்கிற்க்கான இந்த உதிரிபாகத்தையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 18:16 [IST]
English summary
Rx 135 flower head how it works watch video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+