டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் எப்படி இருக்கு? முழு டெஸ்ட் ரைடு ரிவியூ வீடியோ - தமிழில்!!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களாக ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து இந்த பைக்குகளை டிரையம்ப் உருவாக்கி உள்ளது.

இந்த புதிய டிரையம்ப் பைக்குகளில் ஸ்பீடு 400 பைக்கின் விற்பனை ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் துவங்கிவிட்ட நிலையில், ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அதன்மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் ரிவியூவாக...

ஸ்பீடு 400 ஆனது நகர்புற சாலைகளுக்கும், நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் நிலையில், புதிய ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் ஒருபடி மேலே சென்று கரடு, முரடான அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்க ஏபிஎஸ் செட்-அப்களில் சில வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

triumph scrambler 400x review Video

அத்துடன், புதிய ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கில் வழங்கப்படுகின்ற எம்.ஆர்.எஃப் ட்யூயல்-பர்பஸ் டயர்கள் சகதி மிகுந்த பாதைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்த புதிய விலை குறைவான பைக்குகளில் புத்தம் புதிய 398சிசி, லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 18, 2023, 11:00 [IST]
English summary
Triumph scrambler 400 x test ride review video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+