யெஸ்டி அட்வெஞ்சரை தான் இனி யூத் எல்லாம் வாங்க போறாங்க! ஏன் தெரியுமா?

யெஸ்டி நிறுவனம் தனது அட்வெஞ்சர் பைக்கை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்த பைக் அட்வெஞ்சர் செக்மெண்டில் மக்களை கவரும் விதமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் இளைஞர்கள் பலர் ஆர்வமாக இருப்பதால் இந்த செக்மெண்டை பல நிறுவனங்கள் குறி வைத்து தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் யெஸ்டி நிறுவனம் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட தனது அட்வெஞ்சர் பைக்கை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பேரில் நாம் புனேவிற்கு புறப்பட்டு சென்றோம். அங்கு கடும் மழை பொழிவு இருந்தது. இந்த மழையில் யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை ஓட்டி பார்த்தோம். இந்த அனுபவத்தை வீடியோவாக இங்கே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.

யெஸ்டி நிறுவனத்தை பொறுத்தவரை இந்த அட்வெஞ்சர் பைக்கில் பல்வேறு விதமான அப்டேட்களை செய்துள்ளது. முக்கியமாக புதிய இன்ஜின் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இதனால் பைக் புது விதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த பைக் பவர்ஃபுல், ஆஃப்ரோடிங், அதிக மைலேஜ் ஆகிய அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.

2024 yezdi adventure video review

இந்த பைக்கில் ஆஃப்ரோடு அம்சத்திற்காக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் பாதுகாப்பு அம்சத்திற்கு புதிய சம்ப் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆஃப்ரோடு பயணத்தின் போது பைக்கின் இன்ஜினிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த பைக் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, August 5, 2024, 11:47 [IST]
English summary
2024 yezdi adventure watch video review features specs price
மேலும்... #yezdi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+