பெட்ரோல் செலவு பாதி தான் ஆகும்! உலகின் முதல் சிஎன்ஜி பைக் வாக் அரவுண்ட் வீடியோ!

பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக தனது ஃபிரீடம் 125 என்ற பைக்கை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. புனேவில் வைத்து இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த பைக்கில் சாதாரண பைக் பெட்ரோல் பைக்கில் உள்ளது போல அல்லாமல் வித்தியாசமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எரிபொருள் செலவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்கில் இரண்டு லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி எரிபொருளை நிரப்புவதற்கான இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பைக் 330 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் குறித்த அனைத்து விரிவான தகவல்களையும் உங்களுக்கு வழங்குவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.


பஜாஜ் நிறுவனத்தின் இந்த சிஎன்ஜி பைக் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக பார்க்கப்படுகிறது. இதுவரை பெட்ரோலில் மட்டுமே பைக்குகள் அறிமுகமாகி வந்த நிலையில், தற்போது சிஎன்ஜி எரிபொருள் இயங்கும் பைக்குகள் அறிமுகம் ஆவதால் மக்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
bajaj CNG Bike walkaround video

இந்த பைக்கின் மைலேஜ் குறித்த விபரங்களை வைத்து பார்க்கும் போது சாதாரண பெட்ரோல் பைக்கில் ஒருவர் பெட்ரோலுக்காக செலவழிக்கும் தொகையில் கிட்டத்தட்ட பாதியை செலவு செய்தாலே போதும் சிஎன்ஜி பைக்கை இயக்கலாம். இதை வைத்து அவர் அதிகமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதிகமான டூவீலர் பயன்பாடு கொண்டவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 12:00 [IST]
English summary
Bajaj cng bike watch walkaround video in tamil
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+