பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீடியோ ரிவியூ!

பிகாஸ் நிறுவனம் இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் விற்பனை செய்யாத வகையில் புதி ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக தனது ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏகப்பட்ட பிராக்டிகல் அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த பல்வேறு தகவல்களைப் பெற வாகன விரும்பிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்த்து விமர்சனம் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயரில் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் புனேவில் உள்ள இந்த ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலைக்கு சென்று அங்கு இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தோம். எங்களது விமர்சனங்களை வீடியோவாக உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த ஸ்கூட்டரின் மோட்டாரை பொறுத்தவரை 4.9 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்து விட்டு ஓட்டினால் 135 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

bgauss ruv 350 review

இந்த ஸ்கூட்டரை ரியல் வேர்டில் ஓட்டும் போது சுமார் 120 கிலோமீட்டர் வரையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை 0-85 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் 55 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும். இந்த ஸ்கூட்டரில் எக்கோ, ரைட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்று விதமான மோடுகள் இருக்கின்றன. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 30, 2024, 7:00 [IST]
English summary
Bgauss ruv 350 watch video review in tamil
மேலும்... #bgauss electric #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+