இந்த பிரச்சனையை சரி செய்யாம பைக்கை எடுக்காதீங்க!! ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் வேலை தான்!

இந்தியாவில் பைக் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் ஷாப்கள் மூலமாக எவரொருவரும் தங்களது பைக்குகளை மாடிஃபிகேஷன் செய்துக் கொள்ளலாம். அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் ஷாப் தான் என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங் (NMW Performance Racing).

பெங்களூரில் செயல்பட்டுவரும் இந்த மெக்கானிக் ஷாப்பில் மேற்கொள்ளப்படும் பைக் மாடிஃபிகேஷன்கள் குறித்து பல்வேறு வீடியோக்களை இதற்கு நம் டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பதிவிட்டு உள்ளோம். அந்த வரிசையில், பைக்கின் ஸ்விங் ஆர்ம்கள் எவ்வாறு மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன? அப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை கீழேயுள்ள வீடியோவில் தெளிவாகவும், விரிவாகவும் காணலாம்.

எந்தவொரு பைக்கிலும் ஸ்விங் ஆர்ம் ஓர் முக்கியமான பாகம் ஆகும். ஏனெனில், அதுதான் பின் சக்கரத்தை பைக்குடன் இணைக்கிறது. அதுமட்டுமின்றி, பைக்கின் செயின் ஸ்பிராக்கெட் மற்றும் சஸ்பென்ஷனையும் ஸ்விங் ஆர்ம் தான் பின் சக்கரத்துடன் இணைக்கிறது. பைக்கின் ஸ்விங் ஆர்மில் பிவட் பொசிஷன் (Pivot Position) மற்றும் ஸ்காட் (Squat) என இரு முக்கியமான பாகங்கள் உள்ளன.

bike swingarm pivot position adjustment

இதில் பிவட் பொசிஷன் தான் வளைவுகளில் எவ்வாறு பைக் திரும்புகிறது என்பதை தீர்மானிக்கிறது. ஆதலால், பிவட் பொசிஷன் சரியாக இல்லையென்றால், பைக்கில் வளைவுகளில் திரும்பும்போது பைக்கில் சிறிய தடுமாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும். இந்த பிரச்சனையை, பிவட் பொசிஷனை அட்ஜெஸ் செய்வதன் மூலம் சரிசெய்யலாம். அது எவ்வாறு என்பதைதான் மேலே உள்ள வீடியோவில் தெரிவித்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2024, 14:52 [IST]
English summary
Bike swingarm pivot position adjustment detailing video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+