டிவிஎஸ் ரைடர் 125 பைக்குல இவ்வளவு விஷயம் இருக்குதா! வீடியோவை முழுசா பாருங்க!

தினந்தோறும் பயன்படுத்துவதற்கான டூவீலர்களின் விற்பனை இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது டூவீலர்களை பிரதானமாக வைத்து பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். சிலர் தினசரி அலுவலகத்திற்கு செல்வதற்கும் சிலர் தங்கள் வேலையை பார்ப்பதற்கும் டூவீலரையே நம்பி இருக்கிறார்கள் இப்படியாக தினம்தோறும் டூவீலர் பயன்படுத்துபவர்கள் நகரத்திற்குள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அவர்கள் 125சிசி செக்மெண்ட் டூவீலர்களை அதிகம் விரும்புவார்கள்.

இப்படியாக டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 என்ற 125சிசி டூவீலரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது இதில் உள்ள அம்சங்களை மக்கள் எப்படி பயன்படுத்துவது இந்த டூவீலர் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற விரிவான விபரங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளோம் அந்த வீடியோவை நீங்கள் கீழே காண முடியும்.

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை பொறுத்தவரை 14.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது பூஜ்ஜியம் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் எட்டிப் பிடிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த செக்மெண்டில் வேறு எந்த பைக்கிலும் இல்லாத அளவுக்கு ரைட் மோடு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது இது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பாக வேலை செய்கிறது.

tvs raider 125

இந்த பைக்கின் சிறப்பு அம்சமே அதன் கட்டுமான தளம் தான் இந்த பைக் டிவிஎஸ் நிறுவனத்தால் சிறப்பாக கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த பைக்கை ஹேண்டில் செய்வதும் விருப்பங்களில் இந்த பைக் சிறப்பாக பெர்பார்ம் செய்வதும் இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களை அதிகம் இருக்கிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 22:36 [IST]
English summary
Tvs raider 125 bike for daily commuter watch video
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+