30 நாளில் 6.04 லட்சம் பேர் இந்த கம்பெனி பைக்கை வாங்கிட்டாங்க!
இந்தியாவில் ஹீரோ நிறுவனம் டூவீலர்களை சிறப்பாக விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்யும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 6,04,490 வாகனங்களை விற்பவனை செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் செக்மெண்டில் 5,39,128 வாகனங்களை விற்பனை செய்துள்ளுது. இதுவே ஸ்கூட்டர் செக்மெண்டில் 65,362 வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் உள்நாட்டில் 5,70,520 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதியை பொருத்தவரை மொத்தம் 33,970 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4,59,805 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதை ஒப்பிடும் போது தற்போது 1,44,685 வாகனங்கள் கூடுதலாக விற்பவனையாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் செக்மெண்டில் 1,13,272 வாகனங்கள் கூடுதலாகவும், ஸ்கூட்டர் செக்மெண்டில் 31,413 வாகனங்கள் கூடுதலாகவும், உள்நாட்டு விற்பனையில் 1,30,743 வாகனங்கள் கூடுதலாகவும், ஏற்றுமதியில் 13,942 வாகனங்கள் கூடுதலாகவும் விற்பனையாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் 31.47 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
இதுவே கடந்த அக்டோர் மாத விற்பனையுடன் ஒப்பிடுமு் போது ஒட்டு மொத்த விற்பனையில் 31,318 வாகனங்கள் குறைவாகவும் இதுவே பைக் செக்மெண்டில் 31625 வாகனங்கள் குறைவாகவும், ஸ்கூட்டர் செக்மெண்டில் 307 வாகனங்கள் அதிகமாகவும், உள்நாட்டு விற்பவனையில் 34,309 வாகனங்கள் குறைவாகவும், ஏற்றுமதியில் 2991 வாகனங்கள் அதிகமாகவும் விற்பனையாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் 4.93 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது.

இதுவே கடந்த 2025ம் ஆண்டு முதல் 11 மாதத்தை பார்க்கும் போது மொத்தம் 42,98,070 பைக்குகளை அந்நிறுவனம் விற்பவனை செய்துள்ளுது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 41,93,736 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மொத்தம் 1.04,334 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி தற்போது 2.49 சதவீதம்விற்பனை அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் சிறப்பாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Click it and Unblock the Notifications