30 நாளில் 6.8 லட்சம் பேர் இந்த வண்டியை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னங்க இருக்குது?
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கட்த செப்டம்பர் மாதம் மாதம் மட்டும் மொத்தம் 6.87 லட்சம் வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. இது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மொதா்தம் 6.37 லட்சம் வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்த நிலையில் தற்போது 7.88 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் டூவீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம் 30 நாளில் 6 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை பெற்றள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 6,87,220 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 6,37,050 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. மொத்தம் 50,170 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இந்த வாகனம் 7.88 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
இதில் பைக் செக்மெண்டில் 6,26,217 வாகனங்களை விற்பனைசெய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 5,97,529 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த செக்மெண்டில் கூடுதலாக 28,688 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 4.80 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் செக்மெண்டை பொருத்தவரை 61,003 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 39,521 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த செக்மெண்டில் 21,482 வாகனங்களை கூடுதலாக விற்பனை செய்துள்ளது. இது 54.36 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு விற்பனையை பொருத்ததவரை மொத்தம் 6,47,582 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மொத்தம் 6,16,706 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த மாதம்5,19,139 வாகனங்களை விற்பனவை செய்திருந்தது. கடந்தாண்டை ஒப்பிடும் போது 30,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மாதம் 5,19,139 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 1,28,443 வாகனங்கள் கடுதலாக விற்பனையாகியுள்ளன.
ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 39638 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு 20344 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்திருந்தது. இதுவே கடந்த மாதம் 34,588 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இந்த வாகனங்கள் உள்நாடு மற்றும் ஏற்றுமதி விற்பனையில் முக்கிய மைல் கற்களை எட்டி பிடித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. 30 நாளில் 6.8 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். ஜிஎஸ்டி வரி குறைப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இது போக நவராத்திரி பண்டிகை வேறு இருந்ததால் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது.இந்நிலையில் உள்நாட்டு விற்பனையை பொருத்ததவரை மொத்தம் 6,47,582 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மொத்தம் 6,16,706 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த மாதம்5,19,139 வாகனங்களை விற்பனவை செய்திருந்தது. கடந்தாண்டை ஒப்பிடும் போது 30,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மாதம் 5,19,139 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 1,28,443 வாகனங்கள் கடுதலாக விற்பனையாகியுள்ளன.
ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 39638 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு 20344 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்திருந்தது. இதுவே கடந்த மாதம் 34,588 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இந்த வாகனங்கள் உள்நாடு மற்றும் ஏற்றுமதி விற்பனையில் முக்கிய மைல் கற்களை எட்டி பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. 30 நாளில் 6.8 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். ஜிஎஸ்டி வரி குறைப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இது போக நவராத்திரி பண்டிகை வேறு இருந்ததால் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது.


Click it and Unblock the Notifications









