இந்த வண்டிய ஓட்டி பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா? முழு விமர்சன வீடியோ!

ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு மாற்றாக எக்ஸ்பல்ஸ் 210 என்ற பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக் ஒரே நேரத்தில் ஆஜ் ரோடு மற்றும் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த பைக்காக இருக்கிறது. ஆஃப்ரோடு பைக்காக வேண்டும். அதுவும் குறைவான விலையில் வேண்டும் என கேட்பவர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்த பைக்கை அந்நிறுவனம் இளைஞர்களை டார்கெட் செய்து வெளியிட்டுள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் இந்த எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை ஓட்டி பார்க்க நமக்கு அழைப்பு வந்தது. அதன் பேரில் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் உதய்பூருக்கு சென்றனர். அங்கு இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். அப்பொழுது எங்களுக்கு கிடைத்த டிரைவிங் அனுபவம் மற்றும் பைக் எப்படி இருந்தது என்ற விபரங்களை உங்களுக்காக வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை பொருத்தவரை 210 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இன்டெக், எக்ஸாஸ்ட் நோட், டிஃப்ரண்ட் மேப், மற்றும் கூலிங் செட்டப் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த புதிய பைக் அதிகபட்சமாக 9,250 rpm-யில் 24.2 பிஎச்பி பவரையும், 7250 rpm-யில் அதிகபட்சமாக 20.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் விட 30 சதவீதம் அதிகமாகும்.

Hero Xpulse 210 Review Video
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குக்கு சிறந்த மாற்றாக இந்த எக்ஸ்பல்ஸ் 210 என்ற பைக் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த பைக் ரூ 1.76 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் ஒரே நேரத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்அதேநேரம் ஆஃப்ரோடு அட்வெஞ்சர் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்த பைக் குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 22, 2025, 15:44 [IST]
English summary
Hero xpulse 210 review video in tamil
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+