பல்சர் எல்லாம் ஓரம் போ! கேடிஎம் ஆர்சி 160 பைக்கை கொண்டு வருகிறது!
கேடிஎம் நிறுவனம் ஆர்சி 160 பைக்கை இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் 160 சிசி செக்மெண்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 125 சிசி செக்மெண்டில் விற்பனையாகும் ஆர்சி 125 மற்றும் டியூக் 125 ஆகிய பைக்குகளுக்கு மாற்றாக களம் இறங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கேடிஎம் நிறுவனம் இதுவரை இந்த பைக்கின் அறிமுக தேதி குறித்த விபரங்களை இது வரை வெளியிடவில்லை. நமக்கு கிடைத்த தகவலின்படி வரும் அக்டோபர் மாதம் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் பல்சர் பைக்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறது.
இன்று இளைஞர்கள் மத்தியில் இந்த ரக பைக்குகள் அதிகம் ஈர்க்கப்படுகிறது. இதனால் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் மமத்தியில் இந்த பைக் நல்ல விற்பனையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பஜாஜ் நிறுவனம ்தான் இந்த செக்மெண்டில் நல்ல விற்பனையை பெற்றுள்ளது.
அதே நேரம் விலையை வைத்து பார்க்கம ்போத ராயல் என்ஃபீல்டு பைக்குகளும் போட்டியாக களம் இறங்குகிறது. அதன்படி பார்த்தால் இந்த பைக் இளைஞர்களை அதிகம் ஈர்க்கும். அதே நேரம் போட்டியாளர்களின் விற்பனையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரம் போது விற்பனவைமிக வேகமாக அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆர்சி160 பைக் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் அதிக சிசி செக்மெண்டை குறி வைத்து களம் இறங்குகிறது. இந்த செக்மெண்டில் இந்நிறுவனம் குறைவான விற்பனை அளவை பெற்றுள்ளது.
இந்த ஆர்சி 160 பைக்கின் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் ஆஸ்தான டிசைன் மொழியை கையாளுகிறது. இதில் ஷார்ப்பான கட் மற்றும் கிரீஸ்களை கொண்டுள்ளது. இதில் முழு டிஜிட்டல் ஹெட்லைட் செட்டப், ஸ்லீக்கான இண்டிகேட்டர்கள், அக்ரஸிவான ரைடிங் போசிஷன்கள், ஸ்பிலிட் சீட் அரேஞ்ச்மென்ட், என இந்த பைக் ஆர்சி 200 மற்றும் ஆர்சி390 லுக்கில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆர்சி 160 பைக்கை பொருத்தவரை ரூ1.8 லட்சம் முதல் ரூ1.9 லட்ம் என்ற விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பகுஐறிது. இந்த நிறுவனம் ஜப்பான் மற்றும் இந்திய போட்டியாளர்களுக்கு மத்தியில் குறைவான விலையில் இந்த காரை களம் இறக்கியுள்ளது.
இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் இந்த பைக்கை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த செக்மெண்டில் பல்சர் பைக் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த பைக் களம் இறங்குகிறது. இந்த பைக் மார்கெட்டில் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 160 சிசி செக்மெண்டில் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த பைக் வந்தால் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மக்களை அதிகம் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், 160 சிசிச செக்மெண்டில் உங்களுக்கு படித்த மற்ற பைக்குகள் குறித்து தெரிவியுங்கள்.


Click it and Unblock the Notifications









